மட்டன் நுரையீரல் பொரியல் இப்படி ஒரு முறை வீட்டில் இப்படி சமைத்து பாருங்க! இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!
பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. அதிலும் ஆட்டின் நுரையீரலை சமைத்து சாப்பிடும்பொழுது நமது உடலில் உள்ள நுரையீரல் பிர
பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. அதிலும் ஆட்டின் நுரையீரலை சமைத்து சாப்பிடும்பொழுது நமது உடலில் உள்ள நுரையீரல் பிரச்சனைகளையும் சரி செய்கின்றது. இவ்வாறு உடல் நலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஆட்டு நுரையீரல் பொரியல் எப்படி சுவையாக சமைப்பது என்பதனை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு நுரையீரல் பொரியல் இது.. சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம். பொதுவாக நம் வீடுகளில் வார கடைசியில் மட்டன் வாங்கி சுவையான ரெசிபிகளை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்வோம். ஆனால் நாம் ஆட்டின் கறியை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கு சலிப்புதான் ஏற்படும் ஆனால் ஆட்டின் கறியை விட ஆட்டில் உள்ள உடல் உறுப்புகளும் சுவையாகவும் இருக்கும்.
நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் வகையில் இருக்கும் . சுலபமாக செய்யக்கூடிய, குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நுரையீரல் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். வாங்க இந்த நுரையீரல் பொரியல் எப்படி செய்வது, என்று பார்ப்போம்.