ஒரு வித்தியாசமான சுவைல மட்டன் மல்லி செஞ்சு பாருங்க!
மட்டன் மல்லியா என்னது இது பேரே வித்தியாசமா இருக்குன்னு யோசிக்கிறீங்களா. நம்ம எப்பவுமே மட்டன் வச்சு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா மட்டன் தண்ணி குழம்பு அப்படின்னு விதவிதமா நிறைய செஞ்சுருப்போம் ஆனா மட்டன பொருத்த வரைக்கும் வேற ஏதாவது வித்தியாசமா செஞ்சா டேஸ்ட் எப்படி இரு
மட்டன் மல்லியா என்னது இது பேரே வித்தியாசமா இருக்குன்னு யோசிக்கிறீங்களா. நம்ம எப்பவுமே மட்டன் வச்சு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா மட்டன் தண்ணி குழம்பு அப்படின்னு விதவிதமா நிறைய செஞ்சுருப்போம் ஆனா மட்டன பொருத்த வரைக்கும் வேற ஏதாவது வித்தியாசமா செஞ்சா டேஸ்ட் எப்படி இருக்கும் அப்படின்ற யோசனை எல்லாருக்குமே இருக்கும்.
அந்த வகையில் மிளகாய்த்தூள் கரம் மசாலா அப்படின்னு எதுவும் சேர்க்காமல் மல்லித்தூள் கொத்தமல்லி இலைகள் பச்சை மிளகாய் இதையெல்லாம் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைச்சு செய்ற இந்த மட்டன் மல்லி டேஸ்டே வித்தியாசமா சூப்பரா இருக்கும்.
இந்த மட்டன் மல்லிகை நம்ம சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் இட்லி, தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்கும் கூட ரொம்ப சூப்பரா இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா செஞ்சு சாப்பிடாம கொஞ்சம் வித்தியாசமா ஒரு தடவை இந்த மட்டன் மல்லி செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு இந்த டேஸ்ட் ரொம்பவே பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் நீங்க இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான மட்டன் மல்லி செஞ்சு கொடுங்க டேஸ்டுல அசந்து போய்விடுவார்கள் உங்கள் வீட்டில் இருக்கிற குட்டீஸ்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த மட்டன் மல்லிய விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான மட்டன் மல்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மட்டன் மிளகு இப்படி ஒரு தடவ செஞ்சு ருசிச்சு பாருங்க!!