ருசியான நீலகிரி மட்டன் குருமா இப்படி செய்து பாருங்க! வீடே மணமணக்கும் சுவையில் இருக்கும் !
சுவையான மட்டன் நீலகிரி குருமா , ஒரு நீலகிரியில் செய்யப்படும் மிகவும் பிரபலமாக இருக்கும் அருமையான மட்டன் குருமா. குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மட்டன் நீலகிரி குருமாசெய்து சாப்பிட்டு பாருங்கள். அசைவ புரோட்டீ
சுவையான மட்டன் நீலகிரி குருமா , ஒரு நீலகிரியில் செய்யப்படும் மிகவும் பிரபலமாக இருக்கும் அருமையான மட்டன் குருமா. குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விரும்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மட்டன் நீலகிரி குருமாசெய்து சாப்பிட்டு பாருங்கள். அசைவ புரோட்டீன் உணவுகளுடன் ஒப்பிடுகையில், ஆட்டுக்கறியில் கலோரிகள் குறைவு. எனவே ஆட்டுக்கறியை, வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இந்த மட்டன் நீலகிரி குருமா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.