ருசியான மட்டன் வெங்காய மசாலா இப்படி தான் இருக்கனும்! இதன் ருசியே தனி ருசி தான்!
அசைவம் என்றாலே போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரமித்து விடும். அசைவத்தில் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்கணும் என்று அவசியம் இல்லை, ஒரு சிலருக்கு, கோழி, இறால், நண்டு பிடிக்கலாம், ஒரு சிலர் ஆட்டுக்கறி குழம்பு விரும்பி சாப்பிடுவாங்க. இந்த மட்டன் வெங்காய மசாலா அருமையான சுவையில்
அசைவம் என்றாலே போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரமித்து விடும். அசைவத்தில் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்கணும் என்று அவசியம் இல்லை, ஒரு சிலருக்கு, கோழி, இறால், நண்டு பிடிக்கலாம், ஒரு சிலர் ஆட்டுக்கறி குழம்பு விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த மட்டன் வெங்காய மசாலா அருமையான சுவையில் சுலபமாக செய்து விடலாம்.
இந்த மட்டன் வெங்காய மசாலா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த கிரேவி செய்து சுட சுட சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அசைவம் என்றாலே வெங்காயம் சேர்த்து தான் செய்வோம் இருப்பினும் மட்டன் வெங்காய மசாலா என்று தனி பெயர் ஏன் என்றல். இதில் மட்டன் அளவிற்கு தகுந்த மாதிரி அதே அளவில் வெங்காயம் சேர்த்து இந்த மசாலா செய்யப்படுவதால் ,இதன் ருசி இன்னும் மேன்படும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதையும் படியுங்கள் : ருசியான செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட், இத ஒருமுறை இப்படி செஞ்சி பாருங்க!