காரசாரமான சுவையில் மட்டன் மிளகு வறுவல் செய்வது எப்படி ?
நாம் மட்டனை பயன்படுத்தி பல்வேறு வகையான ருசியான மட்டன் ரெசிபிகள் செய்து சாப்பிடுவோம். அதில் நாம் இன்று பார்க்க இருக்கிற ரெசிபி மட்டன் மிளகு வறுவல் தான். மட்டன் ரெசிபிகளில் பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த ரெசிபி என்றால் அதில் இந்த மட்டன் மிளகு வறுவலாக இருக்கும். அவர்களுக்கு அதில் இ
நாம் மட்டனை பயன்படுத்தி பல்வேறு வகையான ருசியான மட்டன் ரெசிபிகள் செய்து சாப்பிடுவோம். அதில் நாம் இன்று பார்க்க இருக்கிற ரெசிபி மட்டன் மிளகு வறுவல் தான். மட்டன் ரெசிபிகளில் பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த ரெசிபி என்றால் அதில் இந்த மட்டன் மிளகு வறுவலாக இருக்கும். அவர்களுக்கு அதில் இருக்கும் காரசாரமான சுவையும், அதிலிருந்து வரும் நல்ல மணமும் மிகவும் பிடித்தபோய் இருக்கும். நீங்கள் இந்த மட்டன் மிளகு வறுவலை ஒரு முறை வீட்டில் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறுங்கள்.
இதையும் படியுங்கள் : காரசாரமான பஞ்சாபி சிக்கன் குழம்பு செய்வது எப்படி ?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு மட்டன் ரெசிபி ஆக இந்த மட்டன் மிளகு வறுவல் மாறி போகும் என்பதில் சந்தேகமே இல்லை. அதன் பின்பு அடிக்கடி அவர்கள் இந்த மட்டன் ரெசிபியை உங்களை செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு ருசியாகவும் மணமாகவும் இருக்கும். அதனால் இன்று மட்டன் மிளகு வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறிப்பு தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.