Advertisement
அசைவம்

மதுரை ஹோட்டல் சுவையில் மட்டன் சால்னா இப்படி செய்து பாருங்க!

Advertisement

உங்களுக்கு மதுரை ஸ்டைல் உணவுகள் பிடிக்குமா? அதுவும் மதுரை ஹோட்டல்களில் பரோட்டாவுக்கு கொடுக்கப்படும் சால்னா என்றால் பலருக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த மட்டன் சால்னாவை உங்கள் வீட்டிலேயே அதே சுவையில், சுலபமாகவும், செய்வது எப்படி என்றுதான் பார்க்கப்போகிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Advertisement

மட்டன் சால்னா | Mutton Salna Recipe In Tamil

Print Recipe
உங்களுக்கு மதுரை ஸ்டைல் உணவுகள் பிடிக்குமா? அதுவும் மதுரை ஹோட்டல்களில் பரோட்டாவுக்கு கொடுக்கப்படும் சால்னா என்றால் பலருக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த மட்டன் சால்னாவை உங்கள் வீட்டிலேயே அதே சுவையில், சுலபமாகவும், செய்வது எப்படி என்றுதான் பார்க்கப்போகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword மட்டன் சால்னா
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 20 minutes
Total Time 26 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் மட்டன் எலும்பு
  • ½ கப் துவரம் பருப்பு
  • ½ கப் கடலைப்பருப்பு
  • ¼ கப் நறுக்கிய வெங்காயம்
  • ½ கப் தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 கத்திரிக்காய்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • கொத்தமல்லி இலை சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

செய்முறை:

  • முதலில் மட்டன் எலும்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, மட்டன், எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலை சேர்த்து 4 விசில் வேகவைக்கவும்.
  • எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சேர்த்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • வதாகியதும், அதில் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து பச்சை வாசனை போனதும் கத்திரிக்காய் சேர்த்து வேகவைக்கவும்.
  • பின்னர் வேகவைத்த பருப்பு, மட்டன் கலவை, தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

4 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

5 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

7 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

12 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

12 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

12 மணி நேரங்கள் ago