சுட சுட ருசியான மட்டன் சூப் ஒருமுறை இப்படி செய்து குடிச்சி பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்ங!
மட்டன் சூப் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு சூப் வகை. குறிப்பாக தென்னிந்தியாவில் இதற்கு ஒரு தனி மவுசு உண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மட்டன் சூப் ஃபேவரட் என்றால் அது மிகை அல்ல. சூப்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் சூப
மட்டன் சூப் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு சூப் வகை. குறிப்பாக தென்னிந்தியாவில் இதற்கு ஒரு தனி மவுசு உண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மட்டன் சூப் ஃபேவரட் என்றால் அது மிகை அல்ல.
சூப்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் சூப், மட்டன் சூப், ஆட்டுக்கால் சூப், தக்காளி சூப், வெஜிடபிள் சூப், மஷ்ரூம் சூப், மற்றும் தக்காளி சூப் மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு அட்டகாசமான முறையில் செய்யப்படும் சூப். மட்டன் சூப்பை வெவ்வேறு பகுதிகளில் அங்கு இருக்கும் சமையல் முறைக்கேற்ப சிறு சிறு மாற்றங்களோடு மக்கள் செய்து சுவைக்கிறார்கள்.
பெரும்பாலும் எந்த வகையில் இதை சமைத்தாலும் இவை அட்டகாசமான சுவையில் தான் இருக்கும். இந்த சூப்பை செய்து முடித்து குக்கர் மூடியை திறக்கும்போது இதன் வாசம் வீட்டில் இருப்பவர்களை தானாக கிச்சனுக்கு கொண்டு வந்துவிடும். அது மட்டுமின்றி மட்டன் சூப்பில் அதிக அளவு கால்சியம் மற்றும் புரதச்சத்து இருப்பதினால் இவை நம் எலும்பு மற்றும் தசைகளுக்கு மிகவும் நல்லது. மேலும் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் இதில் சிறிது மிளகு தூள் அதிகமாக போட்டு பருகினால் உடம்புக்கு நன்கு இதமாக இருக்கும்.