சுவரொட்டி வறுவல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
என்னதான் மட்டன் சிக்கன் மீன் அப்படின்னு சாப்பிட்டாலும் மட்டன்ல இருக்கக்கூடிய பாகங்களான குடல் சுவரொட்டி ஈரல் இதெல்லாம் சாப்பிடும்போது ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதெல்லாம் ரொம்ப ரொம்ப உடம்புக்கு நல்லதும் கூட. அந்த வகையில இன்னைக்கு நம்ம சுவரொட்டி வச்சு சூப்பரான மிளகு வறுவல
என்னதான் மட்டன் சிக்கன் மீன் அப்படின்னு சாப்பிட்டாலும் மட்டன்ல இருக்கக்கூடிய பாகங்களான குடல் சுவரொட்டி ஈரல் இதெல்லாம் சாப்பிடும்போது ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதெல்லாம் ரொம்ப ரொம்ப உடம்புக்கு நல்லதும் கூட. அந்த வகையில இன்னைக்கு நம்ம சுவரொட்டி வச்சு சூப்பரான மிளகு வறுவல் எப்படி செய்றதுன்னு பாக்க போறோம். இந்த சுவரொட்டி மிளகு வறுவல் அவ்ளோ சத்தானது சாப்பிடுறதுக்கே அவ்வளவு சூப்பரா இருக்கும். இது டேஸ்டா இருக்கும் அப்படின்னு சொல்றதை விட இதை சாப்பிடறதால குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே உடம்புல ரத்தம் நல்லா ஊறும்.
உடம்புல ஹீமோகுளோபின் அளவு குறைவா இருக்கிற எல்லாருமே வாரத்துல ஒரு தடவ இந்த சுவரொட்டி சாப்பிடலாம். இந்த சுவரொட்டி சாப்பிடும் போது ஹீமோகுளோபின் அளவு நல்லாவே அதிகரிக்கும். அதுமட்டுமில்லாம இந்த சுவரொட்டி வறுவல், டேஸ்ட்டாவும் இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடறதுக்கும் நல்லா இருக்கும் இல்லனா மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடவும் நல்லா இருக்கும். இத செஞ்சு முடிச்ச உடனே அப்படியே கூட எடுத்து சாப்பிடலாம் சைடிஷ்ஷா தான் சாப்பிடணும்னு அவசியமில்லை.
ரொம்பவே சூப்பரா இருக்க கூடிய இந்த சுவரொட்டி மிளகு வறுவலை கண்டிப்பா ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு பாருங்க. சுத்தமா சுவரொட்டி பிடிக்காதவங்க கூட இதை செஞ்சு கொடுக்கும்போது அவ்வளவு விரும்பி சாப்பிடுவாங்க. சுவையான இந்த சுவரொட்டி வறுவலை குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் சளி வரும் போது சாப்பிட கொடுத்தா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைத் தொடர்ந்து ஆறு மாசம் சாப்டுட்டே வந்தா அடிக்கடி சளி இருமல் வர்றது நின்னுடும். அதுக்கப்புறம் நீங்களே இந்த சுவரொட்டி வறுவலை அடிக்கடி செய்ய ஆரம்பிச்சிடுவீங்க. இப்ப வாங்க இந்த சத்தான சூப்பரான ஆரோக்கியமான சுவரொட்டி மிளகு வறுவல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான செட்டிநாடு சுவரொட்டி மசால் இப்படி செய்து பாருங்க! ஒரு துண்டு கூட மிஞ்சாது!