மழைக்கு இதமா சுட சுட மட்டன் வடை மாலை நேர ஸ்நாக்ஸாக இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
வடை அப்படின்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வருது டீயும் வடையும் தான் சிலருக்கு வடை பாயாசம் ஞாபகம் வரும். இப்படி வடை சைவத்திலேயே சாப்பிட்டு இருக்கோமே அதை அசைவத்தில் சாப்பிடுவதற்கு வழியே இல்லையா அப்படின்னு ஏங்கிட்டு இருக்கும் அசைவ பிரியர்களுக்காகவே இந்த மட்டன் வடை. இந்த மட்டன் வடை ரொம்ப
வடை அப்படின்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வருது டீயும் வடையும் தான் சிலருக்கு வடை பாயாசம் ஞாபகம் வரும். இப்படி வடை சைவத்திலேயே சாப்பிட்டு இருக்கோமே அதை அசைவத்தில் சாப்பிடுவதற்கு வழியே இல்லையா அப்படின்னு ஏங்கிட்டு இருக்கும் அசைவ பிரியர்களுக்காகவே இந்த மட்டன் வடை. இந்த மட்டன் வடை ரொம்பவுமே சுவையாகும் எல்லாரும் சாப்பிடுவதற்கு ஏதுவாகவும் இருக்கும். இந்த மட்டன் வடை செய்வதற்கு நம்ம பண்ண வேண்டிய ஒரே விஷயம் கடையில கொத்துக்கறி வாங்கிட்டு வர வேண்டியதுதான்.
மத்தபடி நம்ம வீட்ல இருக்கிற எல்லா பொருட்களை வைத்து இந்த மட்டன் வடைய சுலபமாவே செய்திடலாம். இந்த மட்டன் வடையோடு சுவை நாவில் எப்பவுமே நர்த்தனம் ஆடிக்கிட்டே இருக்கும். இது நம்ம சாப்பிட்டதுக்கு அப்புறமும் இதோட ருசி நம்ம நாக்கிலேயே இருந்துட்டு இருக்கும். எத்தனை வடை சாப்பிட்டாலும் எண்ணிக்கை பத்தி கவலைப்படாம சாப்பிட தோணும் சுவையில இந்த மட்டன் வடை இருக்கும்.
இந்த மட்டன் வடையை எப்படி வீட்டில் இருந்தபடியே சுலபமாக செய்யலாம் ரொம்பவே சீக்கிரம் எந்த மட்டன் வெந்துடும் மட்டன் வந்த பிறகு நம்ம வடையை தட்டி எடுத்தோம்னா நல்ல மணமான மொறு மொறு ருசியான மட்டன் வடை கிடைத்துவிடும். சரி வாங்க இந்த மட்டன் வடைய எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.