Advertisement
அசைவம்

மட்டன் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்க! மாலை நேரங்களில் சாப்பிட சிறந்த ஸ்நாக்ஸ்!

Advertisement

மட்டன் வடை – ரம்ஜான் ஸ்பெஷல்.ஆரோக்கியம் நிறைந்த மொறு மொறு மட்டன் வடை.வடைகளில் எத்தனையோ வகை இருந்தாலும் இந்த அசைவ வடை மிகவும் ருசியாக இருக்கும். மட்டன் வடை நேர்த்தியாக இதே முறையில் செய்து பார்த்தால் நிச்சயம் நீங்களும் வியப்பீர்கள்! ரொம்பவே சுலபமாக மட்டன் வடை ரெசிபி எப்படி தயார் செய்வது? என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.

வெளிப்புறத்தில் கிரிஸ்பியாக உட்புறத்தில் மிருதுவாக சூப்பரான சுவையில் இருக்கும் இந்த மட்டன் வடை நம் வீட்டிலேயே கொஞ்சம் பொருட்களை வைத்து சுலபமாக செய்து அசத்தலாமே! செய்வது எப்படி? மட்டன் வடைஎப்படி செய்வதுஎன்பதைத் தான் இந்த பதிவில் இனி பார்க்க இருக்கிறோம்.

Advertisement

மட்டன் வடை | Mutton Vadai Recipe In Tamil

Print Recipe
மட்டன் வடை – ரம்ஜான் ஸ்பெஷல்.ஆரோக்கியம் நிறைந்த மொறு மொறு மட்டன் வடை. வடைகளில் எத்தனையோ வகை இருந்தாலும் இந்த அசைவ வடை மிகவும் ருசியாக இருக்கும். மட்டன் வடை நேர்த்தியாக இதே முறையில் செய்து பார்த்தால் நிச்சயம் நீங்களும் வியப்பீர்கள்! ரொம்பவே சுலபமாக மட்டன் வடை ரெசிபி எப்படி தயார் செய்வது? என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க. வெளிப்புறத்தில் கிரிஸ்பியாக உட்புறத்தில் மிருதுவாக சூப்பரான சுவையில் இருக்கும் இந்த மட்டன் வடை நம் வீட்டிலேயே கொஞ்சம் பொருட்களை வைத்து சுலபமாக
Advertisement
செய்து அசத்தலாமே! செய்வது எப்படி? மட்டன் வடை எப்படி செய்வதுஎன்பதைத் தான் இந்த பதிவில் இனி பார்க்க இருக்கிறோம்.
Course evening
Cuisine Indian, TAMIL
Keyword vadai, வடை
Prep Time 30 minutes
Cook Time 20 minutes
Total Time 50 minutes
Servings 5 People
Calories 375

Equipment

  • 1 வாணலி
  • 1 பெரிய பவுல்

Ingredients

  • 100 கிராம் மட்டன்
  • 2 1/2 tsp சீரகம்
  • 1 tsp மிளகு
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 கப் பொட்டுக்கடலை மாவு
  • நல்லெண்ணெய் பொறிப்பதற்கு தேவையான அளவு

Instructions

  • முதலில் மட்டனை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
  • மட்டன் நன்கு வெந்த பின்னர், மட்டனில் தண்ணீர் அதிகம் இருந்தால், தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
  • பின்பு வெந்த மட்டனை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும். பொட்டுக்கடலை மாவை சேர்த்து வடை தாயும் பதத்திற்கு பிசைந்து தனியாக வைக்கவேண்டும்
  • இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததம், அரைத்து வைத்துள்ள மட்டனை வடை போல் தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மட்டன் வடை ரெடி.

Nutrition

Serving: 100g | Calories: 375kcal | Carbohydrates: 48.86g | Protein: 10.22g | Fat: 8.79g

இதையும் படியுங்கள் : ருசியான டீக்கடை கொத்தமல்லி வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

6 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

7 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

9 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

13 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

14 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

14 மணி நேரங்கள் ago