Advertisement
சைவம்

ருசியான மைசூர் மசாலா தோசை இப்படி செய்து பாருங்க இதன் ருசியே தனி!

Advertisement

சட்டுனு ரெடி பண்ண கூடிய சூப்பர் தோசை ரெசிபி, மைசூர் மசாலா தோசை
மசாலா தோசை தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும், இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது. உணவு பிரியர்கள் மத்தியிலும் இதற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. மசாலா தோசை பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களால் செய்து சுவைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை

இதையும் படியுங்கள்: இட்லி, தோசைக்கு ஏற்ற பிரண்டை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவை மைசூர் மசாலா தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மைசூர் மசாலா தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மைசூர் மசாலா தோசை | mysoor Masala Dosai Receipe in Tamil

Print Recipe
இந்த ருசியான மசாலா தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மைசூர் மசாலா தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Mysoor Masala Thosai, மைசூர் மசாலா தோசை
Prep Time 15 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 546

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 1 cup தோசை மாவு
  • 3 tbsp நெய்
  • 1 tbsp இட்லி பொடி

உருளை ஸ்டப்பிங் செய்ய

  • 1 உருளை கிழங்கு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 4 பச்சை மிளகாய்
  • 1 tsp சாம்பார் பொடி
  • ½ tsp மஞ்சள்தூள்
  • 20 gm கொத்தமல்லி இலை
  • தேவையான அளவு உப்பு                             

தாளிக்க

  • ½ tsp கடுகு, சீரகம்
  • 1 tsp உளுந்து
  • 1 tsp கடலைபருப்பு
  • 3 சிகப்பு மிளகாய்
  • 20 கறிவேப்பிலை

தக்காளி சட்னி:

  • 1 பல்லாரி வெங்காயம்
  • ½ tsp மிளகு,சீரகம், உளுந்து, கடலைபருப்பு
  • 4 பூண்டு
  • ¼ tsp கடுகு
  • 2 tbsp ந.எண்ணெய்

Instructions

உருளை ஸ்டப்பிங் செய்முறை:

  • முதலில் உருளை கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களை சேர்க்கவும்.
  • நீட்டமாக நறுக்கிய பல்லாரி வெங்காயத்தினை சேர்க்கவும். அதில் நறுக்கிய தக்காளி பொடியாக நறுக்கிய பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு மஞ்சள்தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து சிறுது வதக்கவும். பச்ச வாசனை போன பின்பு அதில் மசித்த உருளை சேர்த்து கிளரி 5-7நிமிடம் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

தக்காளி சட்னி செய்முறை:

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து விட்டு மேல் சொன்ன பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக குறைந்த தனலில் வேக வைத்து கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
  • நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

மசாலா தோசை செய்முறை:

  • தோசை தவாவில் மெலிசாக, பரவலாக தோசை ஊற்றவும். மேலே சுற்றி வரை நெய்/எண்ணெய் சிறுது ஊற்றவும்.
  • 2நிமிடங்கள் கழித்து அதன் மேல் பரவலாக தக்காளி சட்னி தேய்க்கவும் அதன் மீது இட்லி பொடி சிறுது தூவி அதன் மேல் உருளை ஸ்டப்பிங் பரவலாக வைத்து மேலே சிறுது எண்ணெய் ஊற்றி முக்கோண வடிவில் மூடிவிடவும்..

Nutrition

Serving: 400gm | Calories: 546kcal | Carbohydrates: 36g | Cholesterol: 3.9mg | Sodium: 543mg | Potassium: 354mg | Sugar: 2.2g
Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

1 மணி நேரம் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

2 மணி நேரங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

3 மணி நேரங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

4 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

6 மணி நேரங்கள் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

7 மணி நேரங்கள் ago