மதிய உணவிற்கு சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட மைசூர் ஸ்டைலில் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

எந்த சாதம் சாப்பிட்டாலும் கடைசியாக கொஞ்சமா ரசம் ஊத்தி சாப்பிட்டால் தான் அந்த சாதம் சாப்பிட்டதற்கான ஒரு நிறைவு கிடைக்கும். அந்த வகையில் பல வகையான ரசம் இருக்கிறது தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம், பருப்பு ரசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில் இன்று நாம் மைசூர் ரசம

By Prem Kumar · 6/2/2026

எந்த சாதம் சாப்பிட்டாலும் கடைசியாக கொஞ்சமா ரசம் ஊத்தி சாப்பிட்டால் தான் அந்த சாதம் சாப்பிட்டதற்கான ஒரு நிறைவு கிடைக்கும். அந்த வகையில் பல வகையான ரசம் இருக்கிறது தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம், பருப்பு ரசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில் இன்று நாம் மைசூர் ரசம் எப்படி செய்வதென்று பார்க்க இருக்கிறது. இந்த ரசம் ரொம்ப ரொம்ப அட்டகாசமான சுவையில் இருக்கும் சுட சுட சாதத்தில் இந்த ரசத்தை ஊத்தி பிசைந்து சாப்பிடும் போது அவ்வளோ டேஸ்ட்டாத இருக்கும். இதில் நாம் வேகவைத்த பருப்பு எல்லாம் சேர்த்து செய்வதால் ஒரு வித்தியாசமான சுவையில் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

பொதுவாக நிறைய பேருக்கு குழம்பு சாதம் சாப்பிடுவதைவிட ரசம் சாதம் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். சின்ன குழந்தைகளுக்கு ரசம் சாதம் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி ரச பிரியர்களுக்கு இந்த மாதிரி கொஞ்சம் சூப்பரான மைசூர் ரசம் செய்து கொடுத்து பாருங்கள். கண்டிப்பா இந்த ரசம் ரெசிபி ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் அவர்களுக்கு விருந்து வைக்கும் போது இந்த ரசம் ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது சுவையான மைசூர் ஸ்டைல் ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் ரசம் செய்வது எப்படி

Recipes AMP · Quick view
View full