கர்நாடகா நண்டு மசாலா இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!
நீங்கள் அசைவ பிரியர்களா உங்களுக்கு நண்டு பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவுதான் இன்று பார்க்க போகிறோம். கர்நாடகா நண்டு மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும், ஆனால் நம் வீட்டிலும் அதுபோன்று செய்வதில் பலருக்கும் தெரியாது. ஆனால் இனி கவலை வேண்டாம், இனி உங்கள் வீட்டிலேயே ஹோட்டல் சுவை மிஞ்ச
நீங்கள் அசைவ பிரியர்களா உங்களுக்கு நண்டு பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவுதான் இன்று பார்க்க போகிறோம். கர்நாடகா நண்டு மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும், ஆனால் நம் வீட்டிலும் அதுபோன்று செய்வதில் பலருக்கும் தெரியாது. ஆனால் இனி கவலை வேண்டாம், இனி உங்கள் வீட்டிலேயே ஹோட்டல் சுவை மிஞ்சும் அளவிற்கு ருசியாக எப்படி நண்டு மசாலா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள
இதையும் படியுங்கள் : கமகமக்கும் செட்டிநாடு அயிரை மீன் குழம்பு இப்படி செய்து! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க!
செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. இந்த நண்டு மசாலா செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமாக இருக்கும். அல்லது சுட சுட சாதத்துடன் ரசம் மாமற்றும் இந்த நண்டு மசாலா சேர்த்து சாப்பிடலாம். குளிர் காலங்கள், மற்றும் மழை காலங்களில் நண்டு சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த வார கடைசில் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.