நாட்டுக்கோழி பிரட்டல் இந்த மாதிரி ஒரு தடவை மசாலா வறுத்து அரைச்சு செஞ்சு பாருங்க!!
என்னதான் பிராய்லர் கோழி இருந்தாலும் நாட்டு கோழியில் இருக்கிற சத்துக்கள் பிராய்லர் கோழியில் கிடைக்காது. அதனால நாட்டுக்கோழி முட்டை, நாட்டுக்கோழி இதெல்லாம் நம்ம உணவுல சேர்த்துகிறது ரொம்ப ரொம்ப நல்லது. சளி, இருமல், கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற எல்லா பிரச்சனைகளுக்குமே இந்த
என்னதான் பிராய்லர் கோழி இருந்தாலும் நாட்டு கோழியில் இருக்கிற சத்துக்கள் பிராய்லர் கோழியில் கிடைக்காது. அதனால நாட்டுக்கோழி முட்டை, நாட்டுக்கோழி இதெல்லாம் நம்ம உணவுல சேர்த்துகிறது ரொம்ப ரொம்ப நல்லது. சளி, இருமல், கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற எல்லா பிரச்சனைகளுக்குமே இந்த நாட்டுக்கோழி ரொம்ப ரொம்ப நல்லது. இந்த நாட்டுக்கோழி வச்சு தண்ணி குழம்பு நாட்டுக்கோழி வறுவல், நாட்டுக்கோழி சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம நாட்டு கோழியை வச்சு வறுத்து அரச்ச மசாலாவை வச்சு ஒரு சூப்பரான நாட்டுக்கோழி பிரட்டல் ரெசிபி செய்ய போறோம்.
இந்த நாட்டுக்கோழி பிரட்டல் ரெசிபி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் இதுக்கு நம்ம ஒரு மசாலா அரைக்க போறோம். அந்த மசாலா மட்டும் அரச்சாலே வீடே மண மணக்கும். மணமான வாசனையான இந்த ரெசிபிக்கு எல்லாரும் போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன். இந்த பிரட்டல் உங்களுக்கு நல்லா தண்ணி மாதிரி வேணும்னா அப்படியும் வச்சுக்கலாம்.
இல்லனா டிரையா பிரட்டல் மாதிரி செஞ்சும் சாப்பிடலாம் எது வேணும்னாலும் செஞ்சுக்கலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். பாக்குறதுக்கே நாக்குல எச்சில் ஊறும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான நாட்டுக்கோழி பிரட்டல் தான் இது. இந்த நாட்டுக்கோழி பிரட்டல் ரெசிபிக்கு கண்டிப்பா எவ்வளவு இருந்தாலும் பத்தாது எல்லாத்தையும் காலி பண்ணிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான நாட்டுக்கோழி பிரட்டல் வறுத்து அரைத்த மசாலாவை வைத்து எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கிராமத்து வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு ஒரு முறை இப்படி சமைத்துப் பாருங்க!