நாட்டுக்கோழி பிரட்டல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம ருசியா இருக்கும்!!
நாட்டுக்கோழி உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி சாப்பிட்டால் தான் நம்ம உடம்புக்கு நிறைய சத்து கிடைக்கும். இடுப்பு வலி கால் வலி போன்ற எல்லா பிரச்சனைகளும் சரியாகனும் அப்படினா வாரத்துல ஒரு தடவ நாட்டுக்கோழி சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா இது எல்லாருக்குமே
நாட்டுக்கோழி உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி சாப்பிட்டால் தான் நம்ம உடம்புக்கு நிறைய சத்து கிடைக்கும். இடுப்பு வலி கால் வலி போன்ற எல்லா பிரச்சனைகளும் சரியாகனும் அப்படினா வாரத்துல ஒரு தடவ நாட்டுக்கோழி சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா இது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த நாட்டுக்கோழி வாங்கி அதுல தண்ணியா குழம்பு வச்சு அதுல நல்லெண்ணெய் ஊத்தி குடிச்சா சளி இருமல் பறந்து போயிடும். அதுமட்டுமில்லாம கை கால் வலியும் பறந்து போயிடும். அந்த அளவுக்கு ஆரோக்கியமானது தான் நாட்டுக்கோழி.
இந்த நாட்டுக்கோழி வச்சு நிறைய ரெசிபி செய்யலாம் நாட்டுக்கோழி பிரியாணி நாட்டுக்கோழி வறுவல், நாட்டுக்கோழி தண்ணி குழம்பு நாட்டுக்கோழி கிரேவி அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம நாட்டுக்கோழி வச்சு ஒரு சூப்பரான நாட்டுக்கோழி பிரட்டல் செய்ய போறோம். இந்த ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இத செஞ்சு கொடுங்க.
ஒரு தடவை சாப்பிட்டு பார்த்துட்டாங்கனா அதுக்கு அப்புறமா அடிக்கடி வேணும் அப்படின்னு கேட்பாங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ருசியான ரெசிபி இது. இந்த ருசியான டேஸ்டான நாட்டுக்கோழி பிரட்டல் ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். வெங்காயம் தக்காளி எல்லாம் போட்டு சூப்பரா இதை செய்யலாம் குறிப்பா சின்ன வெங்காயம் சேர்த்து செஞ்சா அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான நாட்டுக்கோழி பிரட்டல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நாட்டுக்கோழி எடுத்தா இந்த மாதிரி ஒரு தடவை நாட்டு கோழி பள்ளிபாளையம் சிம்பிளா செஞ்சு பாருங்க!!