டக்குனு 10 நிமிஷத்தில் கமகமனு ருசியான நீர் தோசை இப்படி செய்து பாருங்க! ஹெல்தியான உணவும் ரெடி!!

தினமும் இட்லி சாப்பிடுவது வீட்டில் உள்ள அனைவருக்கும் சற்றுச் சலிப்பாகவே இருக்கும். எனவே அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் நினைத்தவுடனே சட்டென செய்யும் இந்த நீர் தோசை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். நீர் தோசை செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் நாம் சாப்பிட்டுக் கொண்

By Prem Kumar · 16/6/2023

தினமும் இட்லி சாப்பிடுவது வீட்டில் உள்ள அனைவருக்கும் சற்றுச் சலிப்பாகவே இருக்கும். எனவே அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் நினைத்தவுடனே சட்டென செய்யும் இந்த நீர் தோசை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். நீர் தோசை செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அட்டகாசமான சுவையில் பத்தே நிமிடத்தில் ஆரோக்கியமான நீர் தோசை செய்து வாருங்கள் பதிவிற்குள் போகலாம். இதை எப்படி செய்வது என்று தான் இங்கு பார்க்க போகின்றோம்.

Recipes AMP · Quick view
View full