Advertisement
அசைவம்

கமகமக்கும் சுவையான நெல்லை மீன் குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

அசைவ பிரியர்களின் ஃபேவரெட் லிஸ்டில் மீன் குழம்புக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் இன்று நெல்லை மீன் குழம்பு எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இந்த நெல்லை மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கக்கூடும். நீங்களும் இந்த மீன் குழம்பை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள் அனைவரும் மிகவும் விரும்பி

இதையும் படியுங்கள் :மீன்டும் மீன்டும் சாப்பிட தோன்றும் காரசாரமான காடை 65 செய்வது எப்படி ?

Advertisement

சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு தாறுமாறான சுவையில் இந்த மீன் குழம்பு இருக்கும். அதனால் இன்று இந்த நெல்லை மீன் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

நெல்லை மீன் குழம்பு | Nellai Fish Curry Recipe In Tamil

Print Recipe
அசைவ பிரியர்களின் ஃபேவரெட் லிஸ்டில் மீன் குழம்புக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் இன்று நெல்லை மீன் குழம்பு எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இந்த நெல்லை மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கக்கூடும். நீங்களும் இந்த குழம்பை ஒரு முறை ட்ரை பண்ணுங்க வீட்டில் இருக்கும் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Course
Advertisement
Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword fish curry, மீன் குழம்பு
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்
  • மிக்சி

Ingredients

  • ½ கிலோ குழம்பு மீன்
  • 1 மூடி தேங்காய்
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
    Advertisement
  • 2 ஸ்பூன் மல்லி தூள்
  • ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவைக்கேற்ப
  • புளி சிறிதளவு
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • ஸ்பூன் சீரகம்

Instructions

  • முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கிக் கொள்ளவும். பிறகு மீனை சுத்தம் செய்துகொள்ளவும்.
  • மிக்சியில் தேங்காய், மிளகு, சீரகம், 2 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மீதி வெங்காயம் சேர்த்து வதக்கவும், அதனுடன் தூள்கள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி, புளிக்கரைசல், அரைத்த தேங்காய் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்கவிடவும்.
  • நன்கு கொதித்த பிறகு மீன்களை போடவும். மீன் வெந்து குழம்பு கெட்டியானதும், இறக்கி வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு மூடி விட்டால் குழம்பு காமகமனு இருக்கும், சுவையாகவும் இருக்கும்.

Nutrition

Carbohydrates: 6.1g | Fat: 15g | Saturated Fat: 2.1g | Cholesterol: 109mg | Sodium: 745mg | Potassium: 711mg | Vitamin A: 18IU | Vitamin C: 11mg | Calcium: 8mg
Advertisement
swetha

Recent Posts

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

3 மணி நேரங்கள் ago

குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து…

4 மணி நேரங்கள் ago

சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க

ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…

5 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

6 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

8 மணி நேரங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

9 மணி நேரங்கள் ago