ருசியான நெத்தலி மீன் அவியல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். அதிலும் இந்த சின்ன, சின்ன மீன் வகைகளில் தான் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மீன் வகைகளிலே மிகவும் சிறியதாக இருப்பது நெத்திலி மீன். ஆனால் இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்
அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். அதிலும் இந்த சின்ன, சின்ன மீன் வகைகளில் தான் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மீன் வகைகளிலே மிகவும் சிறியதாக இருப்பது நெத்திலி மீன். ஆனால் இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீனை கேரளா ஸ்டைலில் சமைக்க போகின்றோம். இதன் பெயர் நெத்தலி மீன் அவியல்,இது ஒரு பாரம்பரியமான சமையல். நெத்தலி மீன் அவியல் மீன் அவியல் செய்வது எளிது. இது மிகவும் ருசியாக இருக்கும். வாங்க நாமும் இந்த வித்தியாசமான நெத்தலி மீன் அவியல் கற்றுக் கொள்வோம்.