அடுத்த முறை நெத்திலி வாங்கினால் நெத்திலி மீன் வருவல் இந்த மாதிரி சிம்பிளான முறையில் பொறிச்சு பாருங்க!!

நெத்திலி மீன் வாங்குனீங்கன்னா எப்பவும் அதுல குழம்பு வைக்காமல் ஒரு தடவ இந்த மாதிரி சூப்பரான வறுவல் செஞ்சு பாருங்க. இந்த நெத்திலி வறுவல் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுல நிறைய பொருட்கள் எல்லாம் சேர்க்க தேவையில்லை மிக மிக குறைவான பொருட்கள் மட்டும் சேர்த்து நல்லா பிரட்டி

By ·

நெத்திலி மீன் வாங்குனீங்கன்னா எப்பவும் அதுல குழம்பு வைக்காமல் ஒரு தடவ இந்த மாதிரி சூப்பரான வறுவல் செஞ்சு பாருங்க. இந்த நெத்திலி வறுவல் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இதுல நிறைய பொருட்கள் எல்லாம் சேர்க்க தேவையில்லை மிக மிக குறைவான பொருட்கள் மட்டும் சேர்த்து நல்லா பிரட்டி அரை மணி நேரம் ஊற வச்சு பொரிச்சு எடுத்தா சுவையான நெத்திலி வறுவல் தயாராகும். இந்த சுவையான நெத்திலி ஃப்ரைக்கு எல்லாரும் அடிமை ஆகிடுவாங்க. நல்லா காரசாரமா ரசம் வச்சு அதுக்கு இதை சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும்.

ரசத்துக்கு மட்டும் இல்லாம சுடச்சுட மீன் குழம்புக்கும் அவ்வளவு ருசியா இருக்கும். மீன் குழம்புக்கு இந்த நெத்திலி பிரை இன்னும் கொஞ்சம் மணம் கொடுக்கும் அப்படினு சொல்லலாம். ரெண்டும் சேர்த்து சாப்பிடும்போது ருசியும் அவ்ளோ சூப்பரா இருக்கும். மீன் குழம்பு ரசம் மட்டுமில்லாமல் நீங்க வீட்ல என்ன சமையல் செஞ்சாலும் அதுக்கு இந்த ஃப்ரை ரொம்பவே சூப்பரான காமினேஷனா அதனால மிஸ் பண்ணாம நெத்திலி மீன் எடுத்திங்கனா கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க.ருசியான இந்த நெத்திலி மீன் பிரை உங்க வீட்ல கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க.

அவ்ளோ சூப்பரா இருக்கும். வீட்ல இருக்குற எல்லாரும் எதுக்கு அடிமையாக விடுவாங்க இதுக்கு வீட்ல இருக்கக்கூடிய மிளகாய் தூள் மிளகுத்தூள் இந்த மசாலாக்கள் மட்டுமே போதுமானது. பெருசா மசாலாக்கள் சேர்த்து பொரிக்கணும்னு அவசியம் இல்ல. நெத்திலி மீன் வறுக்கும்போது கூட கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்துகிறது இன்னும் கொஞ்சம் ருசியை கொடுக்கும். இந்த ருசியான சிம்பிளான நெத்திலி மீன் ப்ரை எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வித்தியாசமான இந்த மீன் பொடிமாஸ் ஒரு தடவை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · Quick view
View full