நெத்திலி மீன் பிடிக்குமா அப்போ ஒரு தடவை நெத்திலி மீன் ஃப்ரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
மீன் சுத்தமா பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட இந்த மாதிரி ஒரு நெத்திலி மீன் ப்ரை செஞ்சு கொடுத்தீங்கன்னா எவ்வளவு பொறித்து கொடுத்தாலும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு ருசியா இருக்கும் இந்த நெத்திலி மீன் ஃப்ரை நல்லா நெத்திலி ம
மீன் சுத்தமா பிடிக்காதுன்னு சொல்றவங்க கூட இந்த மாதிரி ஒரு நெத்திலி மீன் ப்ரை செஞ்சு கொடுத்தீங்கன்னா எவ்வளவு பொறித்து கொடுத்தாலும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு ருசியா இருக்கும் இந்த நெத்திலி மீன் ஃப்ரை நல்லா நெத்திலி மீன் குழம்பு வச்சு இந்த நெத்திலி மீன் ப்ரை வச்சு சாப்பிட்டோம்னா சண்டே ஒரு அட்டகாசமான சண்டேவா இருக்கும் சண்டேன்னு மட்டும் இல்ல உங்களுக்கு எப்ப எல்லாம் தோணுதோ அப்ப எல்லாம் நீங்க இந்த சூப்பரான நெத்திலி மீன் ப்ரை செஞ்சு சாப்பிடலாம். இந்த நெத்திலி மீன் ஃப்ரை மீன் குழம்புக்கு மட்டும் இல்லாமல் ரசம் சாதத்துக்கும் சாம்பார் சாதத்துக்கும் கூட ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும்.
இந்த நெத்திலி மீன் ஃப்ரைக்கு நம்ம மசாலா தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்தால் மட்டுமே நம்ம நினைக்கிற மாதிரியான ஒரு சூப்பர் டேஸ்டான நெத்திலி மீன் ஃப்ரை கிடைக்கும் எவ்வளவு ஊற வைக்கிறோமோ அந்த அளவுக்கு டேஸ்ட்டும் அட்டகாசமா கிடைக்கும். இந்த சூப்பர் டேஸ்டான நெத்திலி மீன் ஃபிரையை உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல இருக்குற மத்தவங்களும் எவ்வளவு பொறித்து கொடுத்தாலும் சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட்டான ஒரு நெத்திலி மீன் ஃப்ரை ரொம்ப ரொம்ப சிம்பிளா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான நெத்திலி மீன் வடை இதுவரை செய்ததில்லை என்றால் உடனே இப்படி செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்