Advertisement
அசைவம்

கிராமத்து ஸ்டைல் நெத்திலி கருவாட்டு ப்ரை இப்படி செய்து பாருங்க! வீடே கமகமக்கும் ருசியும் அசத்தலாக இருக்கும்!

Advertisement

கமகமக்கும் நெத்திலி கருவாட்டு பொரியல் இப்படி ஒரு தரம் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இது போன்று செய்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.

எப்படி இந்த கருவாட்டு பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

நெத்திலி கருவாட்டு பொரியல் | Nethili Karuvattu Fry Recipe In Tamil

Print Recipe
கமகமக்கும் நெத்திலி கருவாட்டு பொரியல் இப்படி ஒரு தரம் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இது போன்று செய்த்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி இந்த கருவாட்டு பொரியல் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword karuvattu poriyal, கருவாட்டு பொரியல்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time
Advertisement
22 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கப் நெத்திலி கருவாடு
  • கப் வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
  • 10 பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கியது
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீபோன் கடுகு
  • எண்ணெய் கொஞ்சம்
  • கருவேப்பிலை ஒரு கைப்பிடி

Instructions

  • தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • நெத்திலி கருவாட்டை ½ மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் பாத்திரத்தில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், நெத்திலி கருவாடு, மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக வெந்து சுருண்டு வரும் போது அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

9 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

11 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

21 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago