Advertisement
அசைவம்

காரசாரமான சுவையில் நெத்திலி கருவாட்டு குழம்பு ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

கருவாட்டு குழம்பு தனிச்சுவையுடன் நன்கு காரமாகவும் இருக்கும். உங்களுக்கு கருவாட்டு குழம்பு பிடிக்குமா? அப்படியானால் பலரும் விரும்பி சாப்பிடும் நெத்திலிக் கருவாடடு கொண்டு ஒரு அற்புதமான நெத்திலிக் கருவாட்டு செய்யலாம். இந்த நெத்திலிக் கருவாட்டு குழம்பு சாதத்திற்கு அட்டகாசமாக இவ்வாறு கருவாட்டு குழம்பு என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள்: சுவையான மாசி கருவாட்டு தொக்கு செய்வது எப்படி ?

Advertisement

இந்த சுவை சற்று காரணமாகத்தான் இருக்கும் என்பது அனைவருக்குமே பிடிக்கும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நெத்திலிக் கருவாட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

நெத்திலிக் கருவாட்டு குழம்பு | Nathili Karuvattu Kulambu Recipe in Tamil

Print Recipe
கருவாட்டு குழம்பு தனிச்சுவையுடன் நன்கு காரமாகவும் இருக்கும். உங்களுக்கு கருவாட்டு குழம்பு பிடிக்குமா? அப்படியானால் பலரும் விரும்பி சாப்பிடும் நெத்திலிக் கருவாடடு கொண்டு ஒரு அற்புதமான நெத்திலிக் கருவாட்டு செய்யலாம். இந்த நெத்திலிக் கருவாட்டு குழம்பு சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். இவ்வாறு கருவாட்டு குழம்பு என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் இந்த சுவை சற்று காரணமாகத்தான் இருக்கும் என்பது அனைவருக்குமே பிடிக்கும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும்
Advertisement
பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நெத்திலிக் கருவாட்டு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword karuvadu, கருவாடு
Prep Time 15 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 569

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 200 gm நெத்திலி
  • 1  புளி
  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி 
  • 4 பூண்டு பல்
  • 1 tbsp மிளகாய்த் தூள்
  • 1 tbsp கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்க
  • 1 tsp மஞ்சள் தூள்  
  • 3 tbsp நல்எண்ணெய்

Instructions

  • நெத்திலிக் கருவாட்டு குழம்பு செய்ய நெத்திலியின் தலையையும், வாலையும் கிள்ளிவிட்டு தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும். 5 முறை நன்றாக அலசி எடுக்கவும். அழுத்தாமல் லேசாக கழுவி தண்ணீர் எடுத்து வைக்கவும்.
  • புளியை தண்ணீரில் கரைத்து சாறு எடுத்து மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை தண்ணீரில் கரைத்து சாறு எடுத்து மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்.
  • பிறகு புளிச்சாற்றை ஊற்றி கொதி விடவும். குழம்பு லேசாக கெட்டியாகும் போது நெத்திலி கருவாட்டைப் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். சரியாக 10 நிமிடத்தில் இறக்கவும். சூடான சுவையான நெத்திலிக் கருவாட்டு குழம்பு தயார்.

Nutrition

Serving: 400Gm | Calories: 569kcal | Carbohydrates: 56g | Sodium: 366mg | Potassium: 856mg | Calcium: 56mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

16 நிமிடங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

2 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

3 மணி நேரங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

7 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

16 மணி நேரங்கள் ago