எவ்வளவு செய்தாலும் காலியாகும் நூல்கோல் குருமா இப்படி தரம் செய்து பாருங்க வீடே மணக்கும்!

இந்த காய் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. உடம்புக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் இதுவும் ஒன்று. அதுதாங்க நூல் கோல். ஆரோக்கியமாச்சே அப்படின்னு சொல்லி கடையில் பச்சை பசேல் என இந்த காய் விற்கும்போது வாங்கி விடுவோம். ஆனால் வீட்டிற்கு கொண்டுவந்து ஃப்ரிட்ஜில் வைத்தால்

By ·

இந்த காய் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. உடம்புக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் இதுவும் ஒன்று. அதுதாங்க நூல் கோல். ஆரோக்கியமாச்சே அப்படின்னு சொல்லி கடையில் பச்சை பசேல் என இந்த காய் விற்கும்போது வாங்கி விடுவோம். ஆனால் வீட்டிற்கு கொண்டுவந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன சமைப்பது என்று தெரியாது.நூல்கோல் குருமா இப்படி ஒருமுறை செய்து பாருங்களேன். அந்த நூல்கோல் வீணாகாமல் காலியாகி விடும். ருசியாக குருமா சாப்பிட்ட திருப்தியும் நமக்கு இருக்கும். ஆரோக்கியமாக சமைத்த திருப்பியும் நமக்கு இருக்கும்.

ரொம்ப ரொம்ப ஈசியா மணக்க மணக்க இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஒரு நூல்கோல் குருமா ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெஜிடேரியன் பாயா சுவையில் அசத்தலாக இருக்கக்கூடிய ரெசிபி இது. கஷ்டப்பட வேண்டாம். 15 லிருந்து 20 நிமிடத்தில் செய்து வைத்துவிடலாம். வாங்க அந்த சுலபமான நூல்கோல் குருமா எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full