மென்மையான ஒட்ஸ் பார்லி இட்லி இப்படி செஞ்சி பாருங்க சுவையாக இருக்கும்!
ஆரோக்கியமான காலை உணவையை உண்போம். பொதுவாக காலையில் இட்லி தோசை போன்ற டிபன் உணவுகளை உணபர். இன்னும் சிலர் ஓட்ஸ் போன்ற உணவுகளை உண்பார்கள். இதற்கு மாற்றாக இது இரண்டையும் இணைத்து ஓட்ஸ் பார்லி இட்லி செய்து ஆரோக்கியமான உணவை உண்டு உங்கள் காலை தொடக்கத்தை இதையும் படியுங்கள் : பஞ்சு போன்ற மென
ஆரோக்கியமான காலை உணவையை உண்போம். பொதுவாக காலையில் இட்லி தோசை போன்ற டிபன் உணவுகளை உணபர். இன்னும் சிலர் ஓட்ஸ் போன்ற உணவுகளை உண்பார்கள். இதற்கு மாற்றாக இது இரண்டையும் இணைத்து ஓட்ஸ் பார்லி இட்லி செய்து ஆரோக்கியமான உணவை உண்டு உங்கள் காலை தொடக்கத்தை
இதையும் படியுங்கள் : பஞ்சு போன்ற மென்மையான தட்டு இட்லி செய்வது எப்படி ?
ஆரோக்கியமான வாழ்வின் அடித்தளமாகயிட்டு தினமும் காலையில் இந்த ஓட்ஸ் பார்லி இட்லி அல்லது தோசையாக கூட செய்து பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த ஒட்ஸ் பார்லி இட்லி எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.