Advertisement
ஸ்நாக்ஸ்

நாவில் எச்சி ஊறும் சுவையான ஓட்ஸ் கட்லெட் செய்வது எப்படி ?

Advertisement

உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை இந்த ஓட்ஸ் கட்லெட் ஸ்னாக்ஸ் செய்து கொடுங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த ரெசிபி ஆரோக்கியமானதும் கூட, குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் டீ, காபி, சாப்பிடும் போது

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சோயா கட்லெட் செய்வது எப்படி ?

Advertisement

இந்த ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

ஓட்ஸ் கட்லெட் | Oats Cutlet Recipe In Tamil

Print Recipe
உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை இந்த ஓட்ஸ் கட்லெட் ஸ்னாக்ஸ் செய்து கொடுங்கள் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த ரெசிபி ஆரோக்கியமானதும் கூட, குழந்தைகள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் டீ, காபி, சாப்பிடும் போது இந்த ஸ்னாக்ஸ் செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.
Course Breakfast, Snack
Cuisine Indian, TAMIL
Keyword oats cutlet, ஓட்ஸ்
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4 people

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் ஓட்ஸ்
  • 2 வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு
  • தலா ஒரு கப் காலிப்ளவர்,சுரைக்காய், பீன்ஸ், துருவிய கேரட் பொடியாக நறுக்கியது
  • ½ டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
    Advertisement
  • ½ டீஸ்பூன் உலர்ந்த மாங்காய் தூள்
  • 2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
  • ¼ டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • உப்பு, எண்ணெய் தேவையான அளவு
  • ¼ கப் பிரெட் தூள்

Instructions

செய்முறை:

  • முதலில் வெறும் வாணலில் ஓட்ஸை வறுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதை, ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு,அதில் காலிப்ளவர், மசித்த உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், சிவப்பு மிளகாய் தூள், மாங்காய் தூள், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
  • பிறகு நமக்கு பிடித்த வடிவில் இந்த மாவை பிடித்துக் கொண்டு, பிரெட் தூளில் பிரட்டி, தவாவில் மிதமான அளவுக்கு எண்ணெய் ஊற்றி கட்லெட்டை போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகும் வரை வேகவைத்து எடுக்க வேண்டும்.
  • இப்பொழுது சுவையான ஓட்ஸ் கட்லெட் ரெடி.

Nutrition

Protein: 5g | Fat: 2.7g | Sodium: 26.7mg | Potassium: 109.3mg | Fiber: 2.3g | Vitamin A: 272.1IU | Vitamin C: 3.4mg | Calcium: 87.8mg | Iron: 0.8mg
Advertisement
swetha

Recent Posts

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

2 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

3 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

4 மணி நேரங்கள் ago

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

5 மணி நேரங்கள் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

7 மணி நேரங்கள் ago

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

8 மணி நேரங்கள் ago