சாதத்துடன் சாப்பிட ருசியான வெண்டைக்காய் முந்திரி பொரியல் இப்படி செய்து பாருங்கள்!  ஒரு சட்டி சோறும் காலியாகும்!

வெண்டைக்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. இதில் விட்டமின் ஏ, சி மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்தசோகை, மலச்சிக்கல், சர்க்கரை நோய், எலும்பு பிரச்சனை போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் வெண்டைக்காயில் ப

By Prem Kumar · 13/12/2023

வெண்டைக்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. இதில் விட்டமின் ஏ, சி மற்றும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்தசோகை, மலச்சிக்கல், சர்க்கரை நோய், எலும்பு பிரச்சனை போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் வெண்டைக்காயில்  பலருக்கும் பிடிப்பதில்லை என்பதால் அவற்றை உணவில் பெருமளவில் தவிர்த்து விடுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு வெண்டைக்காயுடன் முந்திரி சேர்த்து செய்யும் இந்த பொரியலை செய்து கொடுக்கலாம்.

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய சக்தி வெண்டைக்காய்க்கு உண்டு. வெண்டைக்காயில் இருக்கும் அபரிமிதமான சத்துக்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை அளிக்க கூடியதாக இருக்கிறது. வெண்டைக்காய் முந்திரி போட்டு இம்முறையில் செய்து கொடுத்தால், ருசியும், சத்துக்களும் கூடும். வெண்டைக்காயில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக கிடைக்க ருசியான வெண்டைக்காய் முந்திரி பொரியல் இப்படி செய்து பாருங்கள்.

Recipes AMP · Quick view
View full