ரொம்ப ஈஸியா 10 நிமிஷத்துல ருசியான ஆம்லெட் மசாலா ரைஸ் செய்வது எப்படின்னு பார்க்கலாம்!
முட்டை வாங்கினால் அதை வைத்து தான் நாம் இது வரை ஆம்லெட் , குழம்பு செய்திருப்போம். அதுவும் இல்லாமல் இந்த முட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுவது. காய்கறிகளை தனியாக சமைத்துக் கொடுத்தால் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி முட்டை களை சாதத்துடன் சேர்த்து கிளறி ஆம்லெட் மசாலா ரைஸ் செய்து கொடுத
முட்டை வாங்கினால் அதை வைத்து தான் நாம் இது வரை ஆம்லெட் , குழம்பு செய்திருப்போம். அதுவும் இல்லாமல் இந்த முட்டை அதிகமாக விரும்பி சாப்பிடுவது. காய்கறிகளை தனியாக சமைத்துக் கொடுத்தால் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி முட்டை களை சாதத்துடன் சேர்த்து கிளறி ஆம்லெட் மசாலா ரைஸ் செய்து கொடுத்து பாருங்கள். இதனை விருப்பமாக சாப்பிட்டு . ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு காய்கறி மட்டும் பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. ஒரு சில குழந்தைகள் சாதத்தை சாப்பிட்டு விட்டு, காய்கறியை அப்படியே மிச்சம் வைத்து விடுவார்கள்.
ஆனால் ஒரு சில முட்டைகளை சேர்த்து ரைஸ் செய்து கொடுத்தால், அனைத்து குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். இவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றுதான் ஆம்லெட் மசாலா ரைஸ். இந்த ஆம்லெட் மசாலா ரைஸ் வீட்டிலேயே இவ்வாறு செய்து கொடுத்துப் பாருங்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் முட்டை வைத்து ஒரு அருமையான கிரேவி ரெசிபி எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் முட்டை கோஸ் வேண்டாம் என்று யாரும் சொல்லவே மாட்டாங்க.