ஒன் பாட் சிக்கன் குழம்பு இந்த மாதிரி சிம்பிளா ஒரு தடவை செஞ்சு பாருங்க!
சிக்கன் குழம்பு ன்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் ஊறும். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் சிக்கன் குழம்புன்னு சொன்னாலே குஷி ஆயிடுவாங்க. அந்த அளவுக்கு சிக்கன் குழம்பு ஒரு டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரியா சிக்கன் குழம்ப
சிக்கன் குழம்பு ன்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் ஊறும். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் சிக்கன் குழம்புன்னு சொன்னாலே குஷி ஆயிடுவாங்க. அந்த அளவுக்கு சிக்கன் குழம்பு ஒரு டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரியா சிக்கன் குழம்பு செஞ்சிருப்பீங்க. ஆனா ரொம்ப சோம்பேறி தனமா இருக்கு ஆனா சிக்கன் குழம்பு சாப்பிடணும்னு ஆசையா இருக்கு அப்படின்னா யோசிக்காம 15 நிமிஷத்துல செய்யக்கூடிய ஒரு சூப்பரான சிக்கன் குழம்பு செஞ்சு பாருங்க. இந்த மாதிரி ஒரு தடவை சிக்கன் குழம்பு செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க ரொம்ப ரொம்ப ஈஸியா சட்டுன்னு செஞ்சு முடிச்சிடலாம்.
ஒன் பாட் ரைஸ் மாதிரி ஒன் பாட் சிக்கன் குழம்பு இது. இந்த சிக்கன் குழம்புக்கு நம்ம பெருசா மசாலா அரைச்சு குழம்பு வைக்கணும்னு அவசியம் கிடையாது வீட்டில் இருக்கிற மசாலா பொருட்களை வச்சே சட்டுனு செஞ்சிடலாம். குக்கர்ல எல்லா பொருட்களையும் சேர்த்து ரெண்டு விசில் விட்டு எடுத்தோம்னா போதும் சுடுச்சுட சிக்கன் குழம்பு ரெடி ஆகிடும். வேலைக்கு போறவங்க நைட் வந்து சிக்கன் குழம்பு செய்யணும் அப்படின்னா யோசிக்காம டக்குனு இத செஞ்சிடுங்க நிறைய நேரங்கள் தேவைப்படாது. டக்கு டக்குனு இத செஞ்சிட்டிங்கனா போதும். இட்லி தோசை சாதம் அப்படின்னு எதுக்கு வேணும்னாலும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டுக்கலாம். ரொம்ப ரொம்ப ருசியா நீங்க எதிர்பாக்காத அளவுக்கு ஒரு டேஸ்ட்ல இந்த சிக்கன் குழம்பு இருக்கும்.
வீட்டுக்கு யாராவது டக்குனு விருந்தாளிகள் வந்துட்டாங்கனா கவலையே படாதீங்க இந்த சிக்கன் குழம்பு உங்களுக்கு கை கொடுக்கும். ஒரு குக்கர்ல சாப்பாடு வச்சிட்டு ஒரு குக்கர்ல டக்குனு சிக்கன் குழம்பு வச்சிடலாம். 15 நிமிஷத்துல சாப்பாடு குழம்பு ரெண்டுமே ரெடியாகிவிடும். விருந்தாளிகளும் திருப்தியா சாப்பிட்டு போவாங்க. அந்த அளவுக்கு ருசியான சிம்பிளா செய்யக்கூடிய இந்த சிக்கன் குழம்பு எல்லாரோட ஃபேவரட் ஆகவும் மாறிவிடும். இப்ப வாங்க இந்த சுவையான சிக்கன் குழம்பு சிம்பிளா 15 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஒரு முறை இந்த ஈஸியான முறையில் இந்த ஒன் பாட் காளான் பிரியாணி செய்து பாருங்கள்!!