ஸ்நாக்ஸாக கிராமத்து ஸ்டைல் வெங்காய போண்டா இனி இப்படி செய்து பாருங்க!

இப்போது வேண்டுமானால் பப்ஸ், கட்லட் போன்ற பேக்கரி உணவு வந்திருக்கலாம். ஒரு காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் என்றால் வடைகள் தான் அதுவும் வெங்காய போண்டா உளுந்த வடை இவையெல்லாம் சாப்பிடுவதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலேயும் காலை உணவில் டிபன் உடன் வெங்காய போண

By Prem Kumar · 27/8/2023

இப்போது வேண்டுமானால் பப்ஸ், கட்லட் போன்ற பேக்கரி உணவு வந்திருக்கலாம். ஒரு காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் என்றால் வடைகள் தான் அதுவும் வெங்காய போண்டா உளுந்த வடை இவையெல்லாம் சாப்பிடுவதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலேயும் காலை உணவில் டிபன் உடன் வெங்காய போண்டாவை சாப்பிடும் போது அதன் சுவை அற்புதமாக இருக்கும். ஆம், இன்று வெங்காய போண்டா பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான மசாலா தட்டை செய்வது எப்படி ?

நீங்கள் உங்கள் வீடுகளில் மழைக்காலங்களில் சூடாக சாப்பிட விரும்பினாலும், காலையில் டிபன் அல்லது டீயுடன் ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினாலும் இந்த வெங்காய போண்டாவை தயார் செய்து கொடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த வெங்காய போண்டாவை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: onion bonda is one of the most important dishes in india. onion bonda recipe or onion bonda seivathu eppadi or onion bonda recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full