வெறும் நான்கு பொருள் வச்சு சாதத்துக்கு சைட் டிஷ்ஷா இந்த வெங்காயம் மிளகாய் துவையல் செஞ்சு பாருங்க!

உங்க வீட்ல சமைக்கிறதுக்கு பெருசா காய்கறிகள் எதுவும் இல்லை என்றால் இந்த சுவையான காரசாரமான வெங்காயம் மிளகாய் துவையல் செஞ்சு பாருங்க. காரசாரமா சாப்பிட பிடிக்கிறவங்களுக்கு இந்த துவையல் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் வீட்ல இருக்குற பெரியவங்க மட்டும் ட்ரை ப

By ·

உங்க வீட்ல சமைக்கிறதுக்கு பெருசா காய்கறிகள் எதுவும் இல்லை என்றால் இந்த சுவையான காரசாரமான வெங்காயம் மிளகாய் துவையல் செஞ்சு பாருங்க. காரசாரமா சாப்பிட பிடிக்கிறவங்களுக்கு இந்த துவையல் ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் வீட்ல இருக்குற பெரியவங்க மட்டும் ட்ரை பண்ணி சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும். காய்ச்சல் இருமல் அப்படின்னு வந்தா நல்லா காரசாரமா இந்த துவையல் செஞ்சு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுங்க. இதுக்கு சைடு ஷா, அப்பளம் மட்டும் வறுத்துக்கோங்க ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும். ஒருவேளை உங்களுக்கு சமைக்கிறதுக்கு சோம்பேறித்தனமா இருந்தா வெறும் 15 நிமிஷத்துல இந்த சூப்பரான துவையல் செஞ்சு சாப்பிடலாம். ரொம்ப ஈஸியான ஒரு லஞ்ச் ஆக இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான வெங்காயம் மிளகாய் துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை