சின்ன வெங்காய பூண்டு மட்டன் சுக்கா இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

பொதுவா நான் வெஜ் செய்யும்போது ஒரு சிலர் நிறைய மசாலாக்கள் எல்லாம் சேர்த்து போட்டு செய்வாங்க ஆனா ஒரு சிலர் சுத்தமா எந்த மசாலாவுமே போடாம செய்வாங்க ஆனா நிறைய மசாலாக்கள் போடுவதை விட கம்மியான மசாலாக்கள் போட்டு செய்ற ரெசிப்பீஸ் இன்னுமே சூப்பரா இருக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப

By Prem Kumar · 27/12/2024

பொதுவா நான் வெஜ் செய்யும்போது ஒரு சிலர் நிறைய மசாலாக்கள் எல்லாம் சேர்த்து போட்டு செய்வாங்க ஆனா ஒரு சிலர் சுத்தமா எந்த மசாலாவுமே போடாம செய்வாங்க ஆனா நிறைய மசாலாக்கள் போடுவதை விட கம்மியான மசாலாக்கள் போட்டு செய்ற ரெசிப்பீஸ் இன்னுமே சூப்பரா இருக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப குறைவா சின்ன வெங்காயமும் பூண்டும் மட்டும் சேர்த்து செய்யப் போற இந்த மட்டன் சுக்கா ரொம்பவே டேஸ்டா இருக்கும். டேஸ்டான இந்த சின்ன வெங்காய பூண்டு மட்டன் சுக்காவை வீட்ல ஒரே ஒரு தடவை மட்டும் செஞ்சு பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் எப்பவுமே இது தான் செய்வீங்க.

இதோட டேஸ்டு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் பொதுவா சின்ன வெங்காயம் சேர்த்து செய்ற எல்லா ரெசிபீஸுமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். அதுமட்டுமல்லாமல் சின்ன வெங்காயத்துல நிறைய நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கு. அதனால சின்ன வெங்காயமும் பூண்டும் சேர்த்து செய்ற இந்த மட்டன் சுக்கா ரெசிபியை வீட்ல செஞ்சு பாருங்க உங்களுக்கு சமைக்கிறதுக்கு நேரம் குறைவா இருந்துச்சு அப்படின்னா இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க சட்டுனு முடிஞ்சிடும்.

ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து சூப்பரான டேஸ்ட்ல ஒரு மட்டன் சுக்கா செஞ்சு முடிச்சிடலாம். ரசம் சாதத்துக்கு அல்டிமேட்டா இருக்கும். அதுமட்டுமில்லாம சுட சுட சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிடலாம். சுவையான இந்த மட்டன் சுக்கா ரெசிபி. வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டன் எடுக்கும்போது இந்த மாதிரி செஞ்சு பாருங்க எப்பவும் ஒரே மாதிரியான மட்டன் சுக்கா மட்டன் குழம்பு என வைக்காமல் சிம்பிளா வைக்கக்கூடிய இந்த ரெசிபி எப்படி இருக்குன்னு ஒரு தடவை செஞ்சுதான் பாருங்களேன்.

வீட்ல நிறைய வேலை இருந்துச்சுன்னா அப்போ வேலைய குறைக்கிறதுக்காக இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு பாருங்க. சுவையான சூப்பரான இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் அவங்களுக்கும் கூட இத செஞ்சு கொடுங்க. மட்டன் சுக்காவுக்கு பதிலா இந்த மாதிரி சிம்பிளான சின்ன வெங்காயமும் பூண்டும் சேர்த்து செய்ய மட்டன் சுக்கா செஞ்சு குடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான சின்ன வெங்காயம் பூண்டு மட்டன் சுக்கா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : சுட சுட ருசியான மட்டன் சூப் ஒருமுறை இப்படி செய்து குடிச்சி பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்ங!

Recipes AMP · Quick view
View full