ருசியான வெங்காய பராத்தா வீட்டிலேயே எளிமையான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான்
பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். என்னதான் பல பேருக்கு விருப்பமான உணவு பிரியாணி தான் என்று சொன்னாலும் அதையும் தாண்டி பிடித்த உணவு அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு என்று வரும் பொழுது பலரும் கூறுவது பராத்தா தான்.
பராத்தாகளில் இப்போது வகை வகையாக வந்துவிட்டன. சாதா பராத்தா, வீச்சுப் பராத்தா, சிலோன் பராத்தா, முட்டை கொத்துப் பராத்தா, பொரித்த பராத்தா, சால்னா பராத்தா, கிளி பராத்தா, நூல் பராத்தா, சிக்கன் பராத்தா, கேரள பராத்தா, கோதுமை பராத்தா என அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் வெங்காயம் பயன்படுத்தி எப்படி பராத்தா செய்வதென்று பார்க்கலாம். இந்த வெங்காய பராத்தாஅனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும். பராத்தா பிரியர்களுக்கு இந்த மாறுதலான வெங்காய பராத்தா நிச்சயம் பிடிக்கும். சிலர் பராத்தா செய்வது கடினமான விஷயம் என்று நினைத்து பராத்தாவை கடையில் மட்டுமே வாங்கி உண்பார்கள். ஆனால் பலருக்கும் தெரியாது இதை வீட்டிலேயும் மிக எளிதாக செய்து விடலாம் என்று. இப்போது சுவையான வெங்காய பராத்தா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சுவையான பச்சை பட்டாணி பராத்தா செய்வது எப்படி ?