Advertisement
சைவம்

அடுத்தமுறை இப்படி பாலமேடு ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை இப்படி செய்து பாருங்க!

Advertisement

அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது ஆனியன் ரவா தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹோட்டல் பாணி வெங்காய ரவா தோசை என்பது பிரபலமான ரவா தோசை செய்முறையின் மாறுபாடு ஆகும், ஈசியாக

செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஆனியன் ரவா தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த ஆனியன் ரவா தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Advertisement

பாலமேடு ஆனியன் ரவா தோசை | Onion Rava Dosai Recipe in Tamil

Advertisement
50 svg * { fill: url(#wprm-recipe-user-rating-0-50); }#wprm-recipe-user-rating-0 .wprm-rating-star.wprm-rating-star-66 svg * { fill: url(#wprm-recipe-user-rating-0-66); }linearGradient#wprm-recipe-user-rating-0-33 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-50 stop { stop-color: #343434; }linearGradient#wprm-recipe-user-rating-0-66 stop { stop-color: #343434; }
Print Recipe
அனைவரும் விரும்பி உண்ணும் இந்த உணவு, மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. இப்பொது ஆனியன் ரவா தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம். சுவைக்கும் பஞ்சம் இல்லை அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த ஹோட்டல் பாணி வெங்காய ரவா தோசை என்பது பிரபலமான ரவா தோசை செய்முறையின் மாறுபாடு ஆகும், ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான ஆனியன் ரவா தோசை செய்து சாப்பிட்டு
Advertisement
பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Onion Rava Dosai, பாலமேடு ஆனியன் ரவா தோசை
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 35 minutes
Servings 5 People
Calories 879

Equipment

  • 1 தோசை கல்
  • 1 கரண்டி

Ingredients

  • 2 cup ரவை (வறுத்தது)
  • 1 cup அரிசி மாவு
  • ½ cup மைதா மாவு
  • 3 cup புளித்த தோசை மாவு
  • 1 tsp மிளகு
  • 1 tsp ஜீரகம்
  • 2 வெங்காயம்
  • 1 tsp கடலைப்பருப்பு
  • 5 பச்சை மிளகாய்
  • தேவையான அளவு உப்பு                             
  • தேவையான அளவு தண்ணீர்                     

Instructions

  • ஆனியன் ரவா தோசை செய்வதற்கு முதலில் மைதா மாவு, ரவை, அரிசிமாவு, நேரம் வைக்கவும். தோசை மாவு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அதில் மிளகு, ஜீரகம், வெங்காயம், கடலைப் பருப்பு, பச்சை மிளகாய ஆகியவற்றைப் போட்டு தாளித்து மாவில் போட்டுக் கலந்து கொள்ளவும்.
  • அதன் பின்னர் தோசைக்கல்லில் கல்லின் ஓரத்தில் இருந்து மாவை ஊற்றி, எண்ணெயை ஊற்றி ஒரு பக்கம் மட்டும் வேக வைத்து எடுக்கவும். சுவையான ஆனியன் ரவா தோசை ரெடி.

Nutrition

Serving: 640gm | Calories: 879kcal | Carbohydrates: 36g | Sodium: 354mg | Potassium: 264mg | Calcium: 34mg

இதையும் படியுங்கள்: தொட்டபத்ரே தம்புலி கற்பூரவல்லி தயிர் பச்சடி இப்படி ஒரு செஞ்சி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

2 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

3 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

4 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

5 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

9 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

9 மணி நேரங்கள் ago