Advertisement
உடல்நலம்

சக்கரை நோயை கட்டுபடுத்தும் வெங்காயம் எப்படி தெரியுமா ?

Advertisement

நமது கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் நமக்கு சர்க்கரை நோய் ஏற்படும். பெரும்பாலும் சர்க்கரை நோய் வருவதற்கான காரணம் மரபு ரீதியாக தான் வருவதற்கான ஆம் உங்களது முந்தைய தலைமுறைகள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு சர்க்கரை நோய் பிரச்சினைகள் இருந்தால் உங்களுக்கும் பிற்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இந்த உலகத்தில் சர்க்கரை நோயின் மையம் என்று எடுத்துக் கொண்டால் அது நம் இந்தியா தான்.

ஏனென்றால் 35 நபர்கள் தாண்டிய பெரும்பாலன மக்களுக்கு சக்கரை நோயின் தாக்கம் உள்ளது என உலக சுகாதார மையம் அமைப்பு தெரிவித்துள்ளது. சர்க்கரை நோய் ஏற்பட்டால் நாம் உடலில் தலைப்பகுதியில் இருந்து கால் பகுதி வரை அனைத்து உடல் உறுப்புகளையும் பாதிக்கும் தன்மை சர்க்கரை நோய்க்கு உண்டு. இதனால் நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்தி நமக்கு வலிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வருவதற்கா வழி வகுக்கிறது. ஆம் ஆகையால் இன்று சர்க்கரை நோய் இருந்தால் நம் உடம்பில் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை பற்றி இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

Advertisement

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

கிளைசெமிக்

நம் உடம்பில் உள்ள சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு சில காய்கறிகள் நமக்கு உதவி புரிந்து நாம் ஆரோக்கியத்தை

Advertisement
மேம்படுத்தும். அந்த விதத்தில் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைந்து காணப்படும் சில காய்கறிகளை நம் உணவாக உட்கொள்ளும் போது இவைகள் நம் உடம்பில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

சக்கரையை கட்டுபடுத்தும் காய்கறி

மேலும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சில சத்துக்கள் தேவைப்படும் வைட்டமின்

Advertisement
ஏ, வைட்டமின் சி, மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடலாம். அதாவது கேரட், வெள்ளரிக்காய், பாகற்காய், முட்டைக்கோஸ் மற்றும் கீரை போன்ற காய்கறிகள் நம் உடம்பில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை.

வெங்காயம்

பொதுவாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கார்போஹைட்ரேட்டும் மற்றும் கொழுப்பு இந்த இரு சத்துக்களும் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் வெங்காயத்தில் கார்போஹைட்ரேட்டும், கொழுப்பும் குறைந்த அளவில் இருந்து மேலும் வெங்காயத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை வெங்காயத்திற்கு உண்டு. வெங்காயத்தில் உள்ள குரோமியம் நம் உடம்பில் உள்ள குளுக்கோஸின் அளவையும் சமன் செய்கிறது. மேலும் வெங்காயத்தின் சாறு எடுத்து குடிப்பதன் மூலம் நம் உடம்பில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தி நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

3 மணி நேரங்கள் ago

குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து…

3 மணி நேரங்கள் ago

சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க

ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…

5 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

6 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

7 மணி நேரங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

9 மணி நேரங்கள் ago