சிம்பிளான வெங்காயத் தொக்கு இந்த மாதிரி செஞ்சு ஸ்டோர் பண்ணி வச்சுக்கோங்க!!
பொதுவா வேலைக்கு போறவங்க ஹாஸ்டல்ல படிக்கிறவங்க எல்லாரும் பூண்டு தொக்கு, தக்காளி தொக்கு, வெங்காய தொக்கு இது எல்லாமே செஞ்சு வச்சுக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. ஏதாவது ஒரு சமயத்துல கை கொடுக்கும் அதுவும் ஹாஸ்டல்ல இருக்கிறவங்க வீட்டு சாப்பாட்டை ரொம்ப மிஸ் பண்ணாம இருக்குறதுக்கு இந்த மாதிரி
பொதுவா வேலைக்கு போறவங்க ஹாஸ்டல்ல படிக்கிறவங்க எல்லாரும் பூண்டு தொக்கு, தக்காளி தொக்கு, வெங்காய தொக்கு இது எல்லாமே செஞ்சு வச்சுக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. ஏதாவது ஒரு சமயத்துல கை கொடுக்கும் அதுவும் ஹாஸ்டல்ல இருக்கிறவங்க வீட்டு சாப்பாட்டை ரொம்ப மிஸ் பண்ணாம இருக்குறதுக்கு இந்த மாதிரி ஏதாவது ஒரு தொக்கு செஞ்சு எடுத்துட்டு போலாம். ஒரு அளவுக்கு ஒரு பத்து நாள் வரைக்கும் வச்சு சாப்பிடலாம். அதுவும் பிரிட்ஜ் குள்ள வச்சு தான் சாப்பிடணும்.
அந்த வகையில பூண்டு தொக்கு தக்காளி தொக்கு இதெல்லாம் செஞ்சு எடுத்துட்டு போய் இருப்பீங்க. ஒரு சிலர் புளி தொக்கு கூட எடுத்துட்டு போவாங்க இன்னைக்கு நம்ம சின்ன வெங்காயம் வச்சு செய்யக்கூடிய சின்ன வெங்காய தொக்கு ரெசிபி பாக்க போறோம். இது பாக்குறதுக்கே நாக்குல எச்சில் ஊறும் அந்த அளவுக்கு செம்ம டேஸ்டா இருக்கும். டேஸ்டான ருசியான இந்த தொக்கு ரெசிபியை கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம் சைடிஷ் ஆக அப்பளம் மட்டும் வச்சுக்கலாம். அது மட்டும் இல்லாம சப்பாத்தி இட்லி தோசை பூரி எல்லாத்துக்குமே இந்த தொக்கு சூப்பரா இருக்கும்.
ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து செய்கின்ற இந்த ரெசிபி அவ்ளோ சூப்பரா இருக்கும். ருசியான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் அடிமை ஆகிடுவாங்க. எங்கேயாவது டூர் போகும்போது இந்த ரெசிபியை செஞ்சு எடுத்துட்டு போகலாம். வெளி மாநிலத்துக்கு போகும் போது அங்க நம்ம சாப்பாடு கிடைக்காது. அந்த டைம்ல இந்த தொக்கு வச்சு சாப்பிடும் போது ஒரு நிறைவாக இருக்கும். அப்படிப்பட்ட இந்த தொக்கு ரெசிபியை நல்லா காரசாரமா புளிப்பா இனிப்பா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பாலக்கீரை தொக்கு ஒரு தடவை காரசாரமா இப்படி செஞ்சு பாருங்க ருசியாக இருக்கும்!!