நாவில் எச்சி ஊறும் சின்ன வெங்காயத் தொக்கு செய்வது எப்படி ?
உங்களுக்கு இட்லி, தோசைக்கு வித்தியாசமான, அதே சமயம் ஈஸியானா ஒரு சைடிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் சின்ன வெங்காயம் இருத்தல் ஒரு சுவையான மற்றும் எளிமையான முறையில் சைடிஸ் செய்யலாம். இதையும் படியுங்கள் : சுவையான கருவேப்பிலை தொக்கு செய்வது எப்படி ? அது தான் சின்ன வெங்காய தொக்கு இது இட்லி
உங்களுக்கு இட்லி, தோசைக்கு வித்தியாசமான, அதே சமயம் ஈஸியானா ஒரு சைடிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் சின்ன வெங்காயம் இருத்தல் ஒரு சுவையான மற்றும் எளிமையான முறையில் சைடிஸ் செய்யலாம்.
இதையும் படியுங்கள் : சுவையான கருவேப்பிலை தொக்கு செய்வது எப்படி ?
அது தான் சின்ன வெங்காய தொக்கு இது இட்லி, தோசை, மட்டுமின்றி சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும். இதை எப்படி செய்யலாம் என்பதை நாங்கள் கீழே கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.