- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 10 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
உங்களுக்கு இட்லி, தோசைக்கு வித்தியாசமான, அதே சமயம் ஈஸியானா ஒரு சைடிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் சின்ன வெங்காயம் இருத்தல் ஒரு சுவையான மற்றும் எளிமையான முறையில் சைடிஸ் செய்யலாம்.
இதையும் படியுங்கள் : சுவையான கருவேப்பிலை தொக்கு செய்வது எப்படி ?
அது தான் சின்ன வெங்காய தொக்கு இது இட்லி, தோசை, மட்டுமின்றி சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும். இதை எப்படி செய்யலாம் என்பதை நாங்கள் கீழே கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.
Ingredients
Method
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து வதக்கி இறக்கவும்.
குறிப்பு: சின்ன வெங்காயத்தை விழுதாகவும் அரைத்தும் சேர்க்கலாம். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இதை பிரெட் மீது தடவி சாப்பிடலாம், தோசை, சபதியுடனும் பரிமாறலாம். சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்.






