சுவையான ஆந்திரா ஸ்பெஷல் ஓட்ஸ் பெசரட்டு தோசை செஞ்சி பாருங்க!
பெசரட்டு ஆந்திரா தோசை என்று மிகவும் பிரபலமானது, உண்மையில் ஆந்திராவில் இருந்து பிரபலமான பல உணவுகள் பலருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான இதையும் படியுங்கள்
பெசரட்டு ஆந்திரா தோசை என்று மிகவும் பிரபலமானது, உண்மையில் ஆந்திராவில் இருந்து பிரபலமான பல உணவுகள் பலருக்குத் தெரியாது என்று நினைக்கிறேன். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான
இதையும் படியுங்கள்:தோசை கல்லில் தோசை பிய்யாமல் வர என்ன செய்ய ? புதிய தோசை கல்லை எப்படி பழக்குவது ?
ஓட்ஸ் பெசரட்டு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த ஓட்ஸ் பெசரட்டு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.