Advertisement
அசைவம்

இந்த ஞாயிறு கனவா மீன் வாங்கி இப்படி ஒரு தரம் ரோஸ்ட் செஞ்சி பாருங்க வீடே கமகமக்கும்!

Advertisement

இந்த பால் கனவா மீன் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்இதை மதியம் சுடான சோறுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது ஒரு தட்டு சோறும் உடனடியாக காலியாகும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்

இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பால் கனவா மீன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பால் கனவா மீன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம்.

Advertisement

பால் கனவா மீன் ரோஸ்ட் | Paal Kanava Meen Roast Recipe in Tamil

Print Recipe
இந்த பால் கனவா மீன் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்இதை மதியம் சுடான சோறுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது ஒரு தட்டு சோறும் உடனடியாக காலியாகும்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பால் கனவா மீன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு
Advertisement
சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பால் கனவா மீன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword fish Roast, மீன் ரோஸ்ட்
Prep Time 20 minutes
Cook Time
Advertisement
15 minutes
Total Time 35 minutes
Servings 4 People
Calories 649

Equipment

  • கடாய்
  • கரண்டி

Ingredients

  • ½ kg கனவா மீன்
  • 4 பச்சை மிளகாய்
  • ½ cup பால்
  • tsp காய்ந்த கசூரி மேத்தி
  • 2 முட்டை
  • 4 பூண்டு
  • 2 tbsp நெய்
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • பால் கனவா மீன் செய்ய முதலில் கனவா மீனை சுத்தம் செய்து வட்ட வட்டமாக நறுக்கி, பாலில் இந்துப்பு சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பச்சை மிளகாய், பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, காய்ந்த கசூரி மேத்தி, முட்டை பாலில் ஊறிய கனவா மீன் – தேவையான அளவு இந்துப்பு சேர்த்து, பிரட்டி மேலும் அரை மணி நேரம் ஊற விடவும்.
  • ஒரு கடாயில் நெய் ஊற்றி, பிரட்டி வைத்து கனவா மீனை, மசாலாவுடன் போட்டு வறுத்து எடுக்கவும். சுவையான பால் கனவா மீன் தயார்.

Nutrition

Serving: 600gm | Calories: 649kcal | Carbohydrates: 24g | Protein: 64g | Sodium: 352mg | Potassium: 425mg | Calcium: 36mg

இதையும் படியுங்கள்: காரசாரமான சுவையில் தழை வாழை மீன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

2 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

7 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

16 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

17 மணி நேரங்கள் ago