பால் பூரி ஒரு தடவை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!!
குழந்தைகளுக்கு இனிப்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இனிப்பு வச்சு செய்யக்கூடிய எல்லா ரெசிபிஸ்மே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகள் வெளியில சாக்லேட் கேட்டு அடம் பிடிக்கும் போது அவங்களுக்கு அதை செஞ்சு கொடுக்காம வீட்டிலேயே ரொம்ப ரொம்ப ஹெல்தியான சில ரெசிபீஸ் செஞ்சு கொடுத்து அசத
குழந்தைகளுக்கு இனிப்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இனிப்பு வச்சு செய்யக்கூடிய எல்லா ரெசிபிஸ்மே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகள் வெளியில சாக்லேட் கேட்டு அடம் பிடிக்கும் போது அவங்களுக்கு அதை செஞ்சு கொடுக்காம வீட்டிலேயே ரொம்ப ரொம்ப ஹெல்தியான சில ரெசிபீஸ் செஞ்சு கொடுத்து அசத்துங்க. அந்த வகையில குட்டி குட்டியா பூரி செஞ்சு பாலில் அதை ஊற வச்சு சாப்பிட போற பால் பூரி ரெசிபி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க அவ்ளோ ருசியா இருக்கும் இந்த ரெசிபியை கோதுமை மாவில் செய்யலாம்.
அரிசி மாவுலையும் கொஞ்சமா ரவை சேர்த்து செய்யலாம் ஆனா இன்னைக்கு நம்ம முழுக்க முழுக்க ரவை மட்டுமே சேர்த்து இந்த ரெசிபியை செய்ய போறோம் அதனால டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரு தடவை இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு செம்ம ருசியா இருக்கும். இந்த டேஸ்டான பால் பூரி ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவை குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க.
குழந்தைகள் மட்டும் இல்லாம வீட்ல இருக்க கூடிய பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும். ரவை வைத்து பெரும்பாலும் கேசரி தான் செய்வோம். ஆனா இந்த மாதிரி ஒரு தடவை பால் பூரி செஞ்சு பாருங்க ரொம்பவே வித்தியாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான ரவை வச்சு செய்யக்கூடிய சிம்பிள் ரெசிபியான பால் பூரி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் பன்னீர் சீஸ் பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!