பால் சுறா புட்டு இந்த மாதிரி ஒரு தடவை வீட்டில் இருக்கிறவர்களுக்கு செஞ்சி கொடுங்க!!
பொதுவா மீன் எடுத்தா அதுல எப்பவுமே ஒரே மாதிரி தான் மீன் குழம்பு மீன் வறுவல் செய்யாம ஒரு தடவை மீன் எடுத்தா அதுல புட்டு செஞ்சு பாருங்க. அதுவும் பால் சுறா மீன்ல புட்டு செய்து சாப்பிடுவது பெண்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இந்த பால் சுறா மீன்ல புட்டு செஞ்சு
பொதுவா மீன் எடுத்தா அதுல எப்பவுமே ஒரே மாதிரி தான் மீன் குழம்பு மீன் வறுவல் செய்யாம ஒரு தடவை மீன் எடுத்தா அதுல புட்டு செஞ்சு பாருங்க. அதுவும் பால் சுறா மீன்ல புட்டு செய்து சாப்பிடுவது பெண்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு இந்த பால் சுறா மீன்ல புட்டு செஞ்சு கொடுத்தா ரொம்ப ரொம்ப நல்லதுன்னு சொல்லுவாங்க அந்த காலத்துல எல்லாம் அவங்களுக்கு அது தான் செஞ்சு கொடுத்தாங்களாம். அதே மாதிரி இப்போ உங்களுக்கு பால் சுறா கிடைச்சதுனா கண்டிப்பா இத செஞ்சு சாப்பிடுங்க ரொம்ப ரொம்ப நல்லது. எப்பவும் ஒரே மாதிரியா மீன் குழம்பு வச்சு சலிச்சு போச்சுன்னா கண்டிப்பா மீன் வாங்குறப்ப இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளான புட்டு ரெசிபி செஞ்சு பாருங்க.
கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். புட்டு சாப்பிடுவதற்கு நல்ல காரசாரமா டேஸ்டா இருக்கும். வீட்ல மீன் குழம்பு வச்சாலும் கூட அதுக்கு சைடு டிஷ்ஷா மீன் புட்டு செஞ்சு சாப்பிடுங்க. இந்த மீன் புட்டு ரெசிபி நிறைய ஆரோக்கியம் நிறைந்தது அதுவும் பால் சுறா மீனில் செய்வது அதிகமான நன்மைகளை கொடுக்கக்கூடியது. இதை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மட்டுமில்லாமல் வீட்ல இருக்க குடிக்க குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
நிறைய சத்துக்கள் நிறைந்து இருக்கிறதால பால் சுறாவுல மீன் குழம்பு வைக்க முடியாதவங்க, இந்த மாதிரி புட்டு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் கூட தாராளமா இதை செஞ்சு கொடுங்க இந்த டேஸ்டான பால் சுறா புட்டு ரெசிபியை மறக்காம இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான பால்சுறாமீன் புட்டு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வித்தியாசமான இந்த மீன் பொடிமாஸ் ஒரு தடவை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!