வித்தியாசமான சுவையில் பாசிப்பயறு ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போமா?
பாசிப்பயறு கூட்டு, பாசிப்பயறு சாம்பார் என்று வைத்து சாப்பிட்டு இருப்பீங்க. ஆரோக்கியம் நிறைந்த இந்த பச்சை பயறில் 10 நிமிடத்தில் சுவையான பாசிப்பயறு ரசம் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுட சுட வெள்ளை சாதத்தில் இந்த பாசிப்பயறு
பாசிப்பயறு கூட்டு, பாசிப்பயறு சாம்பார் என்று வைத்து சாப்பிட்டு இருப்பீங்க. ஆரோக்கியம் நிறைந்த இந்த பச்சை பயறில் 10 நிமிடத்தில் சுவையான பாசிப்பயறு ரசம் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுட சுட வெள்ளை சாதத்தில் இந்த பாசிப்பயறு ரசம்போட்டு கொஞ்சம் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். மிஸ் பண்ணாதீங்க. உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. . பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு. உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
தினமும் சாம்பார்,புளிக்குழம்பு, சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டதா. பச்சைபயிரை வைத்து ஒரு ரசம் சுலபமாக எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே கிராமத்து பக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் பாசிப்பயறு கடையில் செய்வார்கள் . இந்த பாசிப்பயறு ரசம் சுவையும் அருமையாகஇருக்கும், ஆரோக்கியமானதும் கூட. வாங்க இதை எப்படிசெய்வது என்று பார்ப்போம்.
இதையும் படியுங்கள் : அடுத்தமுறை காரசாரமான ருசியில் வயல் நண்டு ரசம் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!