கிராமத்து சமையல் முறையில் ஆரோக்கியமான பாசிப்பயறு தண்ணிக் குழம்பு ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்!!!

கறி சுவையை விட சில சமயங்களில் சைவ குழம்புகள் அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த வகையில் பாசிப்பயறு குழம்பும் ஒன்று! அருமையான பாசிப்பயறு தண்ணிக் குழம்பு ரொம்ப ஈசியாக நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது? வீடு மணக்கும் இந்த பாசிப்பயறு தண்ணிக் குழம்பு சூடான சாதத்துடன் சாப்பிடும் பொழுது

By ·

கறி சுவையை விட சில சமயங்களில் சைவ குழம்புகள் அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த வகையில் பாசிப்பயறு குழம்பும் ஒன்று! அருமையான பாசிப்பயறு தண்ணிக் குழம்பு ரொம்ப ஈசியாக நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது? வீடு மணக்கும் இந்த பாசிப்பயறு தண்ணிக் குழம்பு சூடான சாதத்துடன் சாப்பிடும் பொழுது எப்படி இருக்கும் தெரியுமா? இந்த பாசிப்பயறு குழம்பு ரெசிபி எப்படி செய்வது? என்று இனி தொடர்ந்து இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

பாசிப்பயறு சுண்டல் பாசிப்பயறு தோசை என்று வைத்து சாப்பிட்டு போரடிக்குதா. ஆரோக்கியம் நிறைந்த இந்த பச்சை பயறில் (பாசிப்பயறு ) நிமிடத்தில் சுவையான பாசிப்பயறு தண்ணிக் குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இட்லி,தோசை,அரிசி உப்புமா சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்தத் பாசிப்பயறு தண்ணிக் குழம்பு ருசியாக இருக்கும். குறிப்பாக சுட சுட வெள்ளை சாதத்தில் இந்த பாசிப்பயறு தண்ணிக் குழம்பு போட்டு கொஞ்சம் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். . உங்க வீட்ல செய்துபாருங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full