Advertisement
ஆன்மிகம்

வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் இந்த ஒரு பொருளை மட்டும் வையுங்கள்! பணம் வீடு தேடி வரும்!

Advertisement

நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமென்றால் வேகமாக உழைக்க வேண்டும் உழைப்பு மட்டும் போதாது இதனுடன் நீங்கள் சில பரிகாரங்களை செய்யும் போது தான் பணக்காரர் ஆக நீங்கள் எடுக்கும் முயற்சியில் தோல்விகளை இருக்காது. நீங்கள் ஒய்வு இல்லாமல் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கும் போது உங்கள் உடலில் சோர்வு ஏற்பட்டு சோம்பேறித்தனம் உங்களுக்குள் புகுந்தாலும், அதை விரட்டி அடித்து மேலும் அயாராமல் உழைக்க வைக்கும் சக்தி நாம் செய்யும் பரிகாரத்திற்கு மட்டுமே உண்டு. அதிலும் பச்சை கற்பூரத்தை வைத்து வேகமாக பணக்காரர் ஆக ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை முற்றிலும் நீங்கி வருமானம் உயர்வதை உங்களால் சில காலங்களிலே உணரமுடியும்.

பரிகாரம் செய்ய தண்ணீர்

இந்த பரிகாரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்யவேண்டும். ஆனால் பரிகாரம் செய்ய தேவைப்படும் தண்ணீரை செவ்வாய்க்கிழமை முந்தைய தினமும், வெள்ளிக்கிழமைக்கு முந்தைய தினமும் இந்த தண்ணீரை நீங்கள் தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். பரிகாரம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு ஒரு டம்ளரில் சுத்தமான குடி தண்ணீரை ஊற்றி அதில் அரை ஸ்பூன் சீரகம், ஆரை ஸ்பூன் மஞ்சள் பொடி மற்றும் சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை சேர்த்து டம்பளரை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

Advertisement

பரிகார நாளில் என்ன செய்ய வேண்டும்

இந்த தண்ணீரை மறுநாள் காலை அதாவது பரிகாரம் செய்யும் நாள் காலை எழுந்து தண்ணீரை ஒரு

Advertisement
துணியை கொண்டு வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்துக் கொண்டு, இந்த தண்ணீரை நீங்கள் வாசல் தெளிக்கும் தண்ணீரோடு கலந்து வாசல் தெளிக்க வேண்டும். நல்ல மனம் நிறைந்த இந்த தண்ணீரை கொண்டு நீங்கள் வாசல் தெளித்து கோலம் போடும் போது உங்கள் வீட்டிற்கு அப்படி ஒரு
Advertisement
லட்சுமி கடாட்சம் கிடைக்கும். இந்த தண்ணீரில் இருந்து வரும் மணத்தை வீட்டில் இருப்பவர்களும் சுவாசிக்கும் போது, அந்த வாசம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். வெளியே சென்று செய்யக்கூடிய வேலையை இன்னும் நீங்கள் சுறுசுறுப்பாக செய்யத் தொடங்குவீர்கள். வேலையை சுறுசுறுப்பாக செய்யும்போது வருமானமும் உயரும்.

பச்சை கற்பூரத்தை இப்படியும் செய்யுங்கள்

அதுமட்டுமில்லாமல் இந்த தண்ணீரை கொஞ்சமாக வேறு எந்த சாதாரணமான தண்ணீரோடு கலக்காமல் அப்படியே எடுத்து வீட்டிற்குள் உள்ள மூலை முடுக்குகளில் தெளித்து விட்டாலும் அந்த வாசம் வீடு முழுக்க நிரம்பி வழியும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இது ஒரு மன நிம்மதியை கொடுக்கும். அன் பின்பு பச்சை கற்பூரத்தை உங்களுடைய வீட்டில் பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி, பணம் வைக்கும் பர்சில், குழந்தைகள் படிக்கின்ற புத்தகப்பையில் இப்படி எந்த இடங்களிலும் பச்சை கற்பூரத்தை வைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரித்து நன்மைகள் நிறைய நடக்கும் நீங்களும் வேகமாக பணக்காரர் ஆகலாம்.

Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

1 மணி நேரம் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

1 மணி நேரம் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

2 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

5 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

5 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

7 மணி நேரங்கள் ago