சுவையான கிராமத்து பச்சை பயறு சட்னி செய்வது எப்படி ?

நாம் வீட்டில் காலை உணவாக அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை வைத்து மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க

By Prem Kumar · 8/11/2022

நாம் வீட்டில் காலை உணவாக அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை வைத்து மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பச்சை பயறு சட்னியை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் : புதுவிதமான இந்த தேங்காய் சட்னி செய்து எப்படி ?

கண்டிப்பாக இந்த பச்சை பயறு சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சட்னியாக இது மாறி போகும். ஆகையால் இன்று இந்த சுவையான பச்சை பயறு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

English Overview: pachai payaru chutney is one of the most important dishes in india. pachai payaru chutney recipe or pachai payaru chutney seivathu eppadi or pachai payaru chutney in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full