Advertisement
ஸ்நாக்ஸ்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பச்சைப்பயிறு இனிப்பு சுண்டல் செய்வது எப்படி!

Advertisement

பச்சைப்பயிறு இது மிகவும் சத்தான பயிறு இதை வைத்து குழந்தைகளுக்கு வீட்டிலே சுவையான இனிப்பான சுண்டல் செய்து விடலாம். இந்த இனிப்பு சுண்டலை குறைந்த நேரத்தில் செய்து விடலாம் மற்றும் மிகவும் எளிமையாகவும் செய்து விடலாம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் இன்னும்

இதையும் படியுங்கள் : கோவில் ஸ்டைல் சுண்டல் செய்வது எப்படி ?

Advertisement

வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் இது போன்று செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த பச்சை பயிறு இனிப்பு சுண்டல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பச்சைப்பயிறு இனிப்பு சுண்டல் | Pachai Payiru Sweet Sundal Recipe In Tamil

Print Recipe
பச்சைப்பயிறு இது மிகவும் சத்தான பயிறு இதை வைத்து குழந்தைகளுக்கு வீட்டிலே
Advertisement
சுவையான இனிப்பான சுண்டல் செய்து விடலாம். இதை செய்வதற்கு குறைந்த நேரம் மற்றும் சுலபமாக செய்து விடலாம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும்
Advertisement
இது போன்று செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword pachapairu, பச்சைப்பயிறு
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 361

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Ingredients

  • 1 கப் பச்சைப்பயிறு
  • ½ கப் பொடித்த வெல்லம்
  • ¼ கப் தேங்காய் துருவல்
  • ஏலக்காய் தூள் சிறிதளவு
  • 1 டேபிள் ஸ்பூன் நெய்

Instructions

  • முதலில் பச்சைப்பயிரை வெறும் வாணலில் வறுத்து குக்கரில் நன்கு வேக வைக்க வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து பாகாக காய்ச்ச வேண்டும்.
  • இத்துடன் நெய், வேகவைத்த பச்சைப்பயிறு, இரண்டையும் சேர்த்து கிளறி, தேங்காய் துருவல், ஏலக்காய் இரண்டையும் சேர்த்து கிளறி இறக்கவும்.

Nutrition

Calories: 361kcal | Protein: 62g | Fat: 25g
Advertisement
swetha

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

4 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

4 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

4 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

6 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

6 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

9 மணி நேரங்கள் ago