- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Snack
பச்சைப்பயிறு இது மிகவும் சத்தான பயிறு இதை வைத்து குழந்தைகளுக்கு வீட்டிலே சுவையான இனிப்பான சுண்டல் செய்து விடலாம். இந்த இனிப்பு சுண்டலை குறைந்த நேரத்தில் செய்து விடலாம் மற்றும் மிகவும் எளிமையாகவும் செய்து விடலாம். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் இன்னும்
இதையும் படியுங்கள் : கோவில் ஸ்டைல் சுண்டல் செய்வது எப்படி ?
வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் இது போன்று செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த பச்சை பயிறு இனிப்பு சுண்டல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் பச்சைப்பயிரை வெறும் வாணலில் வறுத்து குக்கரில் நன்கு வேக வைக்க வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து பாகாக காய்ச்ச வேண்டும்.
இத்துடன் நெய், வேகவைத்த பச்சைப்பயிறு, இரண்டையும் சேர்த்து கிளறி, தேங்காய் துருவல், ஏலக்காய் இரண்டையும் சேர்த்து கிளறி இறக்கவும்.






