தித்திக்கும் சுவையில் பால் பனியாரம் செய்வது எப்படி ?
பொதுவாக எந்த வித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்ச்சி நடக்காது மேலும் நாம் பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று வாங்கி சாப்பிடுவோம் ஆனால் இனிப்பு உணவுகளை கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டில
பொதுவாக எந்த வித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்ச்சி நடக்காது மேலும் நாம் பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று வாங்கி சாப்பிடுவோம் ஆனால் இனிப்பு உணவுகளை கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்பு உணவுகள் செய்து சாப்பிடலாம் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது
இதையும் படியுங்கள் : கிராமத்து இனிப்பு பனியாரம் செய்வது எப்படி ?
தித்திக்கும் சுவையில் பால் பனியாரம். நீங்களும் இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பால் பனியாரத்தை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாம்பிடுவார்கள். குறிப்பாக குழைந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தித்திக்கும் சுவையுடன் பால் பனியாரம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.