பாலக்கீரை வைத்து சுவையான பஜ்ஜி மாலை வேளையில் சாப்பிட குழந்தைகளுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் பாலக் கீரை வைத்து பஜ்ஜி செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் சாப்பிடும் வ

By Prem Kumar · 31/3/2026

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் பாலக் கீரை வைத்து பஜ்ஜி செய்து கொடுங்கள். இது குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். பொதுவாக பஜ்ஜி என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்ற ஸ்நாக்ஸ் வகை ஆகும். எல்லா பண்டிகை மற்றும் பார்ட்டிகளின் போது இது முக்கிய ஸ்நாக்ஸ் ஆக இடம் பெறும்.

இதே மாதிரி நீங்கள் உருளைக்கிழங்கு பஜ்ஜி மற்றும் மிளகாய் பஜ்ஜி போன்ற வெவ்வேறு வகையான பஜ்ஜிகளை அறிந்திருப்பீர்கள். ஆனால் பால்க் கீரை வைத்து பஜ்ஜி செய்துள்ளீர்களா? இல்லையெனில் ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். இந்த பாலக் கீரை பஜ்ஜி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி கடலைமாவு வீட்டில் இருந்தாலே போதும் சட்டுன்னு பத்து நிமிடங்களில் இந்த ரெசிபியை செய்து முடித்து விடலாம். உங்களுக்கு வீட்டில் உள்ளோரிடம் பாராட்டை வாங்க வேண்டுமானால், மாலை நேரத்தில் காபி, டீயுடன் இந்த பாலக் பஜ்ஜியும் செய்து கொடுங்கள். இப்போது சுவையான பாலக் பஜ்ஜி எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : புதுவிதமான பாலக் சட்னியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full