மாலை வேளையில் சத்தான பாலக்கீரை கட்லெட் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
பாலக்கீரை கடையல், பாலக் பன்னீர், இது மாதிரியான ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரு சிலருக்கு பாலக்கீரை சுத்தமா பிடிக்காது அந்த மாதிரி கீரையை பிடிக்காதுன்னு சொல்றவங்களுக்கு கீரை வச்சு ஒரு சூப்பரான கட்லெட் ரெசிபி செஞ்சு கொடுக்கலாம். கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. மு
பாலக்கீரை கடையல், பாலக் பன்னீர், இது மாதிரியான ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஒரு சிலருக்கு பாலக்கீரை சுத்தமா பிடிக்காது அந்த மாதிரி கீரையை பிடிக்காதுன்னு சொல்றவங்களுக்கு கீரை வச்சு ஒரு சூப்பரான கட்லெட் ரெசிபி செஞ்சு கொடுக்கலாம். கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. முக்கியமா குழந்தைகள் கிட்ட போய் கீரை அப்படின்னு சொன்னாலே வேண்டவே வேண்டாம் அப்படின்னு சொல்லுவாங்க.அந்த மாதிரி அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு கீரை வச்ச இந்த மாதிரி ஒரு அருமையான கட்லெட் செஞ்சு கொடுத்தீங்கன்னா கம்முன்னு சாப்பிட்டுக்குவாங்க. அதுல கீரை தான் சேர்த்திருக்கோம் அப்படின்னு குழந்தைகளுக்கு தெரியாது.
அந்த அளவுக்கு அந்த கட்லெட் ரெசிபி ரொம்ப சுவையானதா இருக்கும். இதுல கடலை மாவு பிரட் கிரம்ஸ் இருக்குறதால மொறு மொறுனு இருக்கும். அதே நேரத்தில் சாஃப்டாகவும் இருக்கும். ஸ்கூலுக்கு போயிட்டு வர குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த ரெசிபியை செஞ்சு குடுங்க. மேலும் ஸ்கூலுக்கு கொண்டு போற ஸ்னாக்ஸ் பாக்ஸிலேயே இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து விடலாம். சில குழந்தைகள் இந்த கட்லெட் ரெசிபியை லஞ்ச்சாகவும் சாப்பிட்டுக்குவாங்க அந்த மாதிரி இருக்கிற குழந்தைகளுக்கு இத லஞ்சுக்கு செஞ்சு கொடுத்துவிடலாம். மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவாங்க.
பெரியவங்களுக்குமே நிறைய பாலுக்கீரை சாப்பிட சொன்னாங்கன்னா எப்பவுமே ஒரே மாதிரியா பாலக்கீரை கடையல் செய்யாம இந்த மாதிரி பாலக்கீரை வச்சு கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி செஞ்சு பாருங்க. கண்டிப்பா சாப்பிடுறதுக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இந்த கட்லட் ரெசிபி செய்றது ரொம்ப ரொம்ப ஈஸிதான். குழந்தைகளுக்கு இந்த மாதிரியான ஆரோக்கியமான கட்டர் செஞ்சு கொடுக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம். இதுல பாலைக்கீரையோடு சேர்த்து பச்சை பட்டாணியும் சேர்க்கிறதால இரண்டோட சுவையும் சேர்ந்து ஒரு வித்தியாசமான டேஸ்ட்ல சாப்பிடுறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பாலக் கீரை கட்லட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு பாலக்கீரை தோசையை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சாப்பிட அருமையாக இருக்கும்!!